தமிழக NABARD NABFINS நிறுவன வேலைவாய்ப்பு 2023 – +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
தமிழக NABARD NABFINS நிறுவன வேலைவாய்ப்பு 2023 - +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
தமிழக NABARD NABFINS நிறுவன வேலைவாய்ப்பு 2023 - +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!தமிழக NABARD NABFINS நிறுவன வேலைவாய்ப்பு 2023 - +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
தமிழக NABARD NABFINS நிறுவன வேலைவாய்ப்பு 2023 – +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

தமிழகத்தில் உள்ள NABFINS அமைப்பில் காலியாக உள்ள Customer Services Officer (CSO) மற்றும் Customer Service Executive (CSE) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NABFINS
பணியின் பெயர் Customer Service Officer (CSO) & Customer Service Executive (CSE)
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Email
NABARD NABFINS காலிப்பணியிடங்கள்:

Customer Services Officer (CSO) மற்றும் Customer Service Executive (CSE) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BPCL பாரத் பெட்ரோலியத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

CSO கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து +2ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் இரு சக்கர வாகனத்தின் உரிமை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். உள்ளூர் மொழி மற்றும் ஆங்கிலத்தில் எழுத, பேச மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Customer Service Executive (CSE) கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரு சக்கர வாகனத்தின் உரிமை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் தங்களது முழு விவரம் அடங்கிய resume-யை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!