NABARD NABCONS நிறுவனத்தில் State Coordinator வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
NABARD NABCONS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் State Coordinator பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 09.11.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் பெறவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | NABARD NABCONS |
பணியின் பெயர் | State Coordinator |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NABARD NABCONS காலிப்பணியிடங்கள்:
NABARD NABCONS நிறுவனத்தில் State Coordinator பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
State Coordinator கல்வி தகுதி:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MSW, MBA பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
State Coordinator அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது யூனியன் பிரதேச நிறுவனங்களில் Development Sector, Skill Development போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 06 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.
State Coordinator வயது வரம்பு:
State Coordinator பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.11.2023 அன்றைய நாளின் படி, 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
State Coordinator சம்பளம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.87,500/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
மத்திய அரசின் CSIR CECRI நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.42,000/-
NABARD NABCONS தேர்வு செய்யும் முறை:
இந்த NABARD NABCONS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
NABARD NABCONS விண்ணப்பிக்கும் வழிமுறை:
State Coordinator பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-ஐ முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 09.11.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.