NABCONS தேசிய ஊரக வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு – தேர்வில்லாமல் பணி!

0
NABCONS தேசிய ஊரக வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு - தேர்வில்லாமல் பணி!
NABCONS தேசிய ஊரக வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு - தேர்வில்லாமல் பணி!
NABCONS தேசிய ஊரக வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு – தேர்வில்லாமல் பணி!

NABARD Consultancy Services ஆனது Cluster Coordinator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த வங்கி பணிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 28.09.2022 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NABCONS தேசிய ஊரக வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • NABARD NABCONS அறிவிப்பின் படி, Cluster Coordinator பணிக்கென மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Masters in Agriculture and allied sector/Rural Development /B.Tech in Agriculture Engineering என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 2 ஆண்டுகள் முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.24,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 28.09.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!