தேசிய வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.45,000/- ஊதியம்..!

0
தேசிய வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.45,000- ஊதியம்..!
தேசிய வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.45,000- ஊதியம்..!
தேசிய வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.45,000/- ஊதியம்..!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் Junior Level Consultant பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
NHB வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • NABARD Consultancy Services நிறுவனத்தில் உள்ள Junior Level Consultant பதவிக்கு என இரண்டு காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் IT சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் MBA அல்லது ஏதேனும் இணையான டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பிப்பவர்கள் promoting of financing farmers’ collectives / Agri business activities/ Agri Marketing / Value Chain Management போன்றவற்றில் குறைந்தது 3 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 24 முதல் அதிகபட்சம் 50 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் தான் இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
  • தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.35,000/- முதல் ரூ.45,000/- வரை மாத ஊதிய தொகை பெறுவார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NABCONS விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுத்துள்ள இணைப்பின் வழியாக அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று கொடுக்கப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க 01.01.2022 அன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!