NABARD நிறுவனத்தில் 1 மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

0
NABARD நிறுவனத்தில் 1 மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு...!
NABARD நிறுவனத்தில் 1 மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு...!
NABARD நிறுவனத்தில் 1 மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (NABARD) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Bank’s Medical Officer பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியில் (NABARD) காலியாக உள்ள Bank’s Medical Officer பணிக்கு என 01 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் Medical Council of India-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Allopathic Medicine பாடப்பிரிவில் MBBS பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Bank’s Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகள் அல்லது கிளினிக் ஆகியவற்றில் 2 வருடங்கள் மருத்துவ பயிற்சியாளராக பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.
  • Bank’s Medical Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Short List செய்யப்பட்டு Interview மற்றும் Medical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!