NABARD நிறுவனத்தில் 1 மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலை ரெடி – விரைந்து விண்ணப்பியுங்கள்..!

0
NABARD நிறுவனத்தில் 1 மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலை ரெடி - விரைந்து விண்ணப்பியுங்கள்..!
NABARD நிறுவனத்தில் 1 மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலை ரெடி - விரைந்து விண்ணப்பியுங்கள்..!
NABARD நிறுவனத்தில் 1 மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலை ரெடி – விரைந்து விண்ணப்பியுங்கள்..!

விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (NABARD) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Bank For Agriculture And Rural Development (NABARD)
பணியின் பெயர் Bank’s Medical Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
NABARD காலிப்பணியிடங்கள்:

விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியில் (NABARD) காலியாக உள்ள Bank’s Medical Officer பணிக்கு என 01 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Bank’s Medical Officer கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் Medical Council of India-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Allopathic Medicine பாடப்பிரிவில் MBBS பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Post Graduate Degree பெற்றவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

Bank’s Medical Officer தகுதிகள்:

Bank’s Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகள் அல்லது கிளினிக் ஆகியவற்றில் 2 வருடங்கள் மருத்துவ பயிற்சியாளராக பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் வங்கி இருக்கும் தொலைவில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Bank’s Medical Officer வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

NABARD ஊதியம்:

Bank’s Medical Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

NABARD தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Short List செய்யப்பட்டு Interview மற்றும் Medical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NABARD விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 24.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

NABARD Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!