NABARD வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம்!

0
NABARD வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம்!
NABARD வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம்!
NABARD வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம்!

NABARD வங்கி ஆனது Bank’s Medical Consultant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NABARD
பணியின் பெயர் Bank’s Medical Consultant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline, Email
NABARD காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Bank’s Medical Consultant பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bank’s Medical Consultant கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS degree in the allopathic system of medicine தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் post graduate degree in General medicine தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்கில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Exams Daily Mobile App Download
NABARD வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Bank’s Medical Consultant ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியமாகவும் அதன்பின் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1200/- ஊதியமாகவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

NABARD தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected]. என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.11.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF
Notification Details
Download Application Form 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!