நபார்டு வங்கியில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
நபார்டு வங்கியில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
நபார்டு வங்கியில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
நபார்டு வங்கியில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

நபார்டு வங்கி ஆனது தற்போது வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய அறிவிப்பில் காலியாக உள்ள Project Consultant – Finance பணிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணி குறித்த விவரங்களை கீழே கொடுத்துள்ளோம். தகுதியானவர்கள் இதன் மூலம் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Bank for Agriculture and Rural Development Consultancy Services (NABARD)
பணியின் பெயர் Project Consultant – Finance
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NABARD காலிப்பணியிடங்கள்:

வெளியாகிய அறிவிப்பில் நபார்டு வங்கியில் Project Consultant – Finance பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

NABARD கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் CA / ICWA அல்லது Finance பாடப்பிரிவில் MBA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NABARD முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும். மேலும் Audit / Accounts of skill / Livelihood Projects போன்றவற்றில் முன் அனுபவம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

NABARD வயது வரம்பு:

01.04.2022 ம் தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச 55 வயது நிர்ணயம் செய்துள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு வழங்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கலாம்.

NABARD ஊதிய விவரம்:

இப்பணிக்கு என தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.55,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NABARD தேவையான திறன்:
  • Proficiency in reading, writing and speaking in English and Hindi
  • Knowledge of Kashmiri, Dogri and Ladakhi (Reading and Speaking) excellent knowledge of MS Office with proficiency in MS Excel & powerpoint போன்றவற்றில் நன்கு திறன் பெற்றிருப்பது விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் சிறப்பாகும்.
NABARD தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NABARD விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் வாயிலாக ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 06.03.2022 ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here