நபார்டு வங்கியில் தேர்வில்லாத வேலை அறிவிப்பு – மாதம் ரூ.2,25,000 சம்பளம்!

0
நபார்டு வங்கியில் தேர்வில்லாத வேலை அறிவிப்பு - மாதம் ரூ.2,25,000 சம்பளம்!
நபார்டு வங்கியில் தேர்வில்லாத வேலை அறிவிப்பு - மாதம் ரூ.2,25,000 சம்பளம்!
நபார்டு வங்கியில் தேர்வில்லாத வேலை அறிவிப்பு – மாதம் ரூ.2,25,000 சம்பளம்!

நபார்டு வங்கியில் (NABARD Bank) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Chairman பணிக்கு என்று ஆள் நிரப்புவதற்காக காலிப்பணியிடம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NABARD Bank
பணியின் பெயர் Chairman
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

NABARD Recruitment 2022 காலிப்பணியிடங்கள்:

நபார்டு வங்கியில் தற்போது Chairman பணிக்கு ஆள் நிரப்புவதற்காக ஒரு காலிப் பணியிடம் மட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

NABARD Recruitment 2022 கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் / கலவை நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Economics / Finance / Business Administration / Agriculture / Rural Development பாடப்பிரிவில் Advanced University Degree முடித்திருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
NABARD Recruitment 2022 வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு 57 வயது என்பது அதிகபட்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

NABARD Recruitment 2022 அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதார்கள் வங்கி துறைகளில் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 25 ஆண்டுகள் பணிபுரிந்திருப்பது அவசியமாகும்.

NABARD Recruitment 2022 ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் தேர்வர்கள் தேர்வான பின்பு மாதம் ஊதியமாக Level – 17 என்ற ஊதிய அளவின்படி ரூ.2,25,000/- வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

NABARD Recruitment 2022 தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக கலந்தாய்வு (Personal Interaction) வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

NABARD Recruitment 2022 விண்ணப்பிக்கும் முறை:

வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 14.07.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் வரும்படி அனுப்பி விண்ணப்பிக்கவும்.

NABARD Recruitment 2022 Notification & Application PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here