NABARD வங்கியில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NABARD வங்கியில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NABARD வங்கியில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NABARD வங்கியில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி ஆனது Assistant Manager Grade ‘A’ பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 170 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 07.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி
பணியின் பெயர் Assistant Manager Grade ‘A’
பணியிடங்கள் 170
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NABARD காலிப்பணியிடங்கள்:

NABARD வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Assistant Manager Grade ‘A’ பணிக்கென மொத்தம் 170 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Assistant Manager in Grade ‘A’ (Rural Development Banking Service) – 161 பணியிடங்கள்
  • Assistant Manager in Grade ‘A’ (Rajbhasha) – 07 பணியிடங்கள்
  • Assistant Manager (P&SS) – 02 பணியிடங்கள்
விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி கல்வி தகுதி:

Assistant Manager Grade ‘A’ பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Degree, Engineering Degree, BBA, BMS என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NABARD வயது வரம்பு:
  • Assistant Manager in Grade ‘A’ – பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதனாது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Manager (P&SS) – பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயதனாது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி ஊதிய விவரம்:

Assistant Manager in Grade ‘A’ பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.70,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NABARD விண்ணப்ப கட்டணம்:
  • Assistant Manager in Grade ‘A’
  • SC/ ST/ PWBD – ரூ.150/-
  • மற்றவர்கள் – ரூ.800/-
  • Assistant Manager (P&SS)
  • SC/ ST/ PWBD – ரூ.100/-
  • மற்றவர்கள் – ரூ.750/-
விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி தேர்வு செய்யபடும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Preliminary Examination (07.09.2022), Main Examination மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1

Online Application Form

Download Notification PDF 2

Online Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!