நபார்டு வங்கியில் வேலை – 162 பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது

0
NABARD வங்கியில் 162 காலிப்பணியிடங்கள் 2021 – ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது!!!
NABARD வங்கியில் 162 காலிப்பணியிடங்கள் 2021 – ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது!!!

NABARD வங்கியில் 162 காலிப்பணியிடங்கள் 2021 – ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது!!!

வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி ஆக செயல்படும் நபார்டு (NABARD) வங்கியில் Assistant Manager & Manager ஆகிய பதவிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. மொத்தம் 162 காலியிடங்கள் கொண்ட இந்த பணிகளுக்கு ஆன்லைன் பதிவுகள் தற்போது துவங்கியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NABARD வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Bachelor’s Degree/ Master’s Degree/ PG Diploma/ PH.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.28,150/- முதல் அதிகபட்சம் ரூ.35,150/- வரை வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் Prelims (Phase I), Mains (Phase II) / Interview (Phase III). மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.07.2021 முதல் 07.08.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!