நபார்டு வங்கி வேலைவாய்ப்பு 2020 !
இயற்கை வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஆனது Assistant Manager பதவிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தங்கள் சி.வி.யை விண்ணப்பத்துடன் 07.09.2020 க்குள் அனுப்ப வேண்டும்.
நிறுவனம் | இயற்கை வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி |
பணியின் பெயர் | Assistant Manager |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்கும் முறை | Online |
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி | 07.09.2020 |
காலிப்பணியிடங்கள்:
இயற்கை வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் Assistant Manager பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01.08.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
Masters in Social Work முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். MS Office பயன்படுத்துவதில் தேர்ச்சி மற்றும் அன்றாட செயல்பாட்டிற்கு கணினி தொடர்பான பிற செயல்பாடுகள் தெரிந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்:
Assistant Manager – ரூ.80,000 -1, 00,000
NABARD தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
NABARD பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் சி.வி.யை விண்ணப்பத்துடன் 07.09.2020 க்குள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.