நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் தேர்வு தேதி அறிவிப்பு 2020 !

0
நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் தேர்வு தேதி அறிவிப்பு 2020 !
நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் தேர்வு தேதி அறிவிப்பு 2020 !

நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் தேர்வு தேதி அறிவிப்பு 2020 !

நபார்டு வங்கி எனப்படும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில், கிரேடு – பிரிவில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பதவிக்குரிய ஆன்லைன் மெயின் தேர்வுக்குரிய தேதியை வங்கி வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து தேர்விற்கு தயாராக வாழ்த்துகிறோம்.

வாரியத்தின் பெயர் நபார்டு வங்கி
பணிகள் அசிஸ்டெண்ட் மேனேஜர்
மொத்த பணியிடங்கள் 154
தேர்வு தேதி செப்டம்பர்
ஊதியம்  ரூ.55,600

தேர்வு தேதி:

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பதவிக்குரிய முதல்நிலை தேர்வானது 25.02.2020 அன்று நடைபெற்றது. தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்கான இரண்டாம் கட்ட தேர்வானது செப்டம்பர் மாதம் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Download Exam Date 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!