மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 12வது முடித்தவர்களுக்கான வேலை – நேர்காணல் மட்டுமே..!

0
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 12வது முடித்தவர்களுக்கான வேலை - நேர்காணல் மட்டுமே..!
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 12வது முடித்தவர்களுக்கான வேலை - நேர்காணல் மட்டுமே..!
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 12வது முடித்தவர்களுக்கான வேலை – நேர்காணல் மட்டுமே..!

மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Young Professional-II, Office Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர் Young Professional-II, Office Assistant
பணியிடங்கள் 19
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.12.2021,23.12.2021,27.12.2021
விண்ணப்பிக்கும் முறை Interview
பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Young Professional-II, Office Assistant பணிகளுக்கென 19 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Young Professional-II – 18 பணியிடங்கள்
  • Office Assistant – 01 பணியிடங்கள்
  • மொத்தம் – 19 பணியிடங்கள்
கல்வித்தகுதி:
  • Young Professional-II – விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் PG, M.Sc, Master Degree, MCA, MBA, B.Tech முடித்திருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

  • Office Assistant – விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 என்றும் அதிகபட்சம் 45 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 21.12.2021,23.12.2021,27.12.2021 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!