என்னோட முழு ஆதரவும் பாக்கியாவிற்கு தான் – உண்மையை போட்டு உடைத்த கோபி!

1
என்னோட முழு ஆதரவும் பாக்கியாவிற்கு தான் - உண்மையை போட்டு உடைத்த கோபி!
என்னோட முழு ஆதரவும் பாக்கியாவிற்கு தான் - உண்மையை போட்டு உடைத்த கோபி!
என்னோட முழு ஆதரவும் பாக்கியாவிற்கு தான் – உண்மையை போட்டு உடைத்த கோபி!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதிஷ் தற்போது சீரியல் குறித்து ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய முழு ஆதரவும் பாக்கியாவிற்கு மட்டும் தான் என கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ன முடிவெடுக்க போகிறார் என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது, ராதிகாவிற்கும் கோபிக்கும் உறவு இருக்கிறது என்கிற உண்மை தெரிந்ததுமே பாக்கியா கோபியை விட்டு உடனடியாக விலகிவிட வேண்டும் என நினைக்கிறார். இதனால், கோபியுடன் எதுவும் சண்டை போடாமல் விவாகரத்து வேண்டும் என பாக்கியா உறுதியாக இருந்தார்.

Exams Daily Mobile App Download

கோபியும் அதனை தடுக்காமல் பாக்கியாவிற்கு விவாகரத்து கொடுத்துவிட்டார். விவாகரத்து வாங்கி சந்தோசத்துடன் ராதிகாவை சந்தித்து எனக்கும் பாக்கியாவிற்கும் விவாகரத்து ஆகிவிட்டது. இதற்கு பிறகு நீ செல்வதில் தான் இருக்கிறது என கோபி சொல்லிவிட்டு செல்கிறார். இதற்கு பிறகு ராதிகா என்ன முடிவெடுக்க போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கோபியின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஸ் பாக்கியலட்சுமி சீரியல் குறித்தான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விரைவில் சரவணன் மீனாட்சி சீசன் 4 அறிமுகம்? மீண்டும் ஜோடியாகும் ஆலியா & சஞ்சீவ்!

அதாவது, வாழ்க்கையில் ஒருவருக்கு உங்களுடன் வாழ பிடிக்கவில்லை என்றாலும் கூட அவரை விட்டு விலகிவிட வேண்டும் என கூறியுள்ளார். சீரியலை பொருத்த வரைக்கும் கோபி நிறையவே பொய் சொல்லியிருக்கான், குடும்பத்தையே சுக்கு நூறாக உடைத்திருக்கிறான். ஆரம்பத்திலேயே, பாக்கியாவை எனக்கு பிடிக்கவில்லை என்று நேருக்கு நேர் சொல்லியிருந்தால் சீரியலில் இத்தனை விறுவிறுப்புகள் இருந்திருக்காது என கூறியுள்ளார். மேலும், ரசிகராக பார்த்தால் என்னுடைய ஓட்டு கண்டிப்பாக பாக்கியாவிற்கு தான் என கூறிய வீடியோ பயங்கர வைரலாகி கொண்டிருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. என்னுடைய ஓட்டு கோபியின் நடிப்புக்குத்தான். பாக்யா நடிப்பு மிகவும் கேவலமாக இருக்கிறது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here