ரூ.2,50,000/- சம்பளத்தில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

0
ரூ.2,50,000/- சம்பளத்தில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
ரூ.2,50,000/- சம்பளத்தில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
ரூ.2,50,000/- சம்பளத்தில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

The Muthoot Groups நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் காலியாக உள்ள Junior Relationship Executives பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (29.06.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
The Muthoot Groups வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • The Muthoot Groups நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Relationship Executives பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Junior Relationship Executives பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree அல்லது Post Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் Financial துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்தவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும். மேலும் இப்பணிக்கு முன்னனுபவம் இல்லாத நபர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Customer Relationship, Direct Marketing, Cash Management, Cross Selling, Sales போன்ற பணி சார்ந்த திறன்களை பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • Junior Relationship Executives பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,75,000/- முதல் ரூ.2,50,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இன்று (28.06.2022) மற்றும் நாளை (29.06.2022) அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
The Muthoot Groups விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The Muthoot Groups Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!