Degree பெற்றவர்களுக்கு ரூ.33,000/- ஊதியம் பெற வாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

0

Degree பெற்றவர்களுக்கு ரூ.33,000/- ஊதியம் பெற வாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

Muthoot Finance Ltd சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Branch Manager பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையாக புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Muthoot Finance Ltd
பணியின் பெயர் Branch Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Muthoot Finance Ltd பணியிடங்கள்:
Branch Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் The Muthoot Finance Ltd-ல் காலியாக உள்ளது.

Branch Manager கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation அல்லது Post Graduation Degree படித்தவராக இருக்கலாம்.

Branch Manager முன்னனுபவம்:

இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Banking, NBFC, Financial Services in Business Development, Sales போன்ற பணி சார்ந்த துறைகளில் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Branch Manager திறன்கள்:

Team Handling

Sales

Banking Operations

Branch Operations

Business Development

Branch Handling

Branch Banking

Branch Manager வயது விவரம்:

Branch Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படையில் பணிபுரிந்தவராக இருந்தால் குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Muthoot Finance Ltd சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.33,000/- மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

Muthoot Finance Ltd தேர்வு முறை:

Branch Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Muthoot Finance Ltd விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் எளிமையாக விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம் அல்லது அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி விண்ணப்பத்தை தயார் செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

Muthoot Finance Ltd Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!