Muthoot Finance நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை ரெடி – விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
Muthoot Finance நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை ரெடி - விரைந்து விண்ணப்பியுங்கள்!
Muthoot Finance நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை ரெடி – விரைந்து விண்ணப்பியுங்கள்!

Muthoot Finance Private நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Junior Relationship Executive பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் ரூ.25,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. Muthoot Finance நிறுவனத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Muthoot Finance Private Limited
பணியின் பெயர் Junior Relationship Executive
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Muthoot Finance காலிப்பணியிடங்கள்:

Junior Relationship Executive பணிக்கு என 50 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Junior Relationship Executive வயது விவரம்:

20 வயது முதல் 30 வயதுக்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டும் இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.

Junior Relationship Executive கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Junior Relationship Executive சம்பள விவரம்:

குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை Junior Relationship Executive பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு மாத சம்பளமாக தரப்படும்.

Muthoot Finance அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 01 வருடமாவது பணி சார்ந்த துறையில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிகளுக்கு அனுபவம் இல்லாத நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

Best TNPSC Coaching Center – Join Now

Muthoot Finance தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Muthoot Finance விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!