Muthoot Finance தனியார் துறை வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.15,000/-

0
Muthoot Finance தனியார் துறை வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.15,000/-
Muthoot Finance தனியார் துறை வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.15,000/-
Muthoot Finance தனியார் துறை வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.15,000/-

Junior Relationship Executive பணியிடங்களை நிரப்ப Muthoot Finance தனியார் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Muthoot Finance
பணியின் பெயர் Junior Relationship Executive
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:

மேற்கண்ட பணிக்கு மொத்தம் 30 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Muthoot Finance வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Bachelor of Arts , Bachelor of Commerce , Bachelor of Management , Bachelor of Tourism/Hotel Management – BUSINESS ECONOMICS , BUSINESS STUDIES , BUSINESS TAMIL , ECONOMICS , ENGLISH , BANKING FINANCIAL SERVICES AND INSURANCE , BUSINESS MANAGEMENT , BUSS.ADMN./BUSS.MGNT , COMMERCE , COMMERCE WITH COMPUTER APPLICATION , FINANCIAL MANAGEMENT , BUSS.ADMN./BUSS.MGMT , MARKETING/BANK MANAGEMENT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

ரூ.40,000/- மாத ஊதியத்தில் NIEPMD வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

அனுபவ விவரம்:

மேற்கண்ட பணிக்கு 0 முதல் 1 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தனியார் துறையில் பணிபுரிய விரும்பும் மேற்கண்ட தகுதியுடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் மார்ச் 10 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!