Muthoot குழுமத்தில் டிகிரி படித்தவர்க்கு வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

0
Muthoot குழுமத்தில் டிகிரி படித்தவர்க்கு வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
Muthoot குழுமத்தில் டிகிரி படித்தவர்க்கு வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
Muthoot குழுமத்தில் டிகிரி படித்தவர்க்கு வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

Muthoot குழுமத்தில் இருந்து தற்போது Branch Head பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Muthoot Finance
பணியின் பெயர் Branch Head
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

Muthoot Finance காலிப்பணியிடங்கள்:

Muthoot குழுமத்தில் இருந்து தற்போது Branch Head பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக வெளியான அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Muthoot Finance கல்வி தகுதி:

இப்பணிக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி அவசியம் முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Muthoot Finance அனுபவ விவரங்கள்:

இப்பணிக்கு பதிவுதாரர்கள் Banking / NBFC / Financial Services பிரிவில் குறைந்தது 3 வருடம் முதல் 5 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

Muthoot Finance வயது வரம்பு:

இப்பணிக்கு பதிவுதாரர்கள் குறைந்தது 30 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், பதிவுதாரர்கள் கட்டாயம் 30 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Muthoot Finance தேவையான திறன்:

  • Sale Operation Skills
  • Business Development Skills
  • Marketing Skills
  • Target Achieving Skills
  • Branch Handling Banking Skills போன்ற பணிக்கு தேவையான திறன் பதிவுதாரர்கள் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

மத்திய அரசில் 100+காலிப்பணியிடங்கள் – ரூ.56,100/- மாத ஊதியம்..!  

Muthoot Finance ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றார்ப்போல் மாத ஊதியம் அளிக்கப்படும்.

Muthoot Finance தேர்வு முறை:

இப்பணிக்கு பதிவுதாரர்கள் நேரடியாக நேர்காணலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Muthoot Finance விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள ஆண்கள் மட்டும் அதிகாரபூர்வ தளத்தில் கொடுத்துள்ள ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

Notification and Online Application

Official website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!