MUGHALS – முகலாயர்கள் || இன்றைய வினா விடைகள்

0
முகலாயர்கள் - வினா விடைகள்
முகலாயர்கள் - வினா விடைகள்

MUGHALS – முகலாயர்கள் || இன்றைய வினா விடைகள்

Q.1) Babur won the First Battle of Panipat in 1526 with the effective use of _____________

 1. a) Infantry b) Cavalry
 2. c) Artillery d) Elephant corps

1526ம் ஆண்டு நடைபெற்ற முதலாம் ஆண்டு பானிபட் போரில், பாபர் ____ யை திறம்பட பயன்படுத்தியதின்

மூலம் வெற்றிப் பெற்றார்.

 1. a) காலாட்படை b)குதிரைப்படை
 2. c) பீரங்கிப்படை d)யானைப்படை

Solution: . பல படையெடுப்புகளுக்குப் பின்னர் பாபர் இப்ராகிம் லோடியின் பெரும்படையை எண்ணிக்கை யில் குறைவான தனது படையைக் கொண்டு பானிப்பட்டில் தற்கடித்தார். மிகச் சரியாகப் போர்வியூகங்கள் வகுத்துப் படைகளை நிறுத்தியமையும், பீரங்கிப் படையை (Artillery) திறம்படப் பயன்படுத்தியமையும் பாபரின் வெற்றிக்குக் காரணங்களாய் அமைந்தன. இவ்வெற்றி இந்தியாவில் நிரந்தரமாகத் தங்குவதற்கான நம்பிக்கையை பாபருக்கு அளித்தது.

After several invasions, he defeated the formidable forces of Ibrahim Lodi with a numerically inferior army at Panipat. Babur won this battle with the help of strategic positioning of his forces and the effective use of artillery. Babur’s victory provided hopes for him to settle in India permanently.

Q.2) Who wrote Ain-i-Akbari  and Akbar Nama?

 1. a) Abul Faizi b) Abul Fazal
 2. c) Birbal       d) Raja Thodar Mal

அயினி அக்பரி’ மற்றும் ‘அக்பர் நாமா’ போன்ற நூல்களை எழுதியவர் யார்?

 1. a) அபுல் பைசி b) அபுல்பாசல்
 2. c) பீர்பால் d) இராஜதோடர்மால்

Solution: அபுல் பாசல் தன்னுடைய அய்னி அக்பரியில் ஜமீன்தார்கள் ஆவதற்கானத்

தகுதிகளையுடைய சாதிகளைப் பட்டியலிடுகிறார்.

Abul Fazal in his Ain-i-Akbari enlists the castes that were entitled to be zamindars.

Q.3) won the Battle of Chausa due to his superior political and military skills?

 1. a) Babur b) Humayun
 2. c) Sher khan d) Akbar

பின்வரும் யார் தனது உயரிய அரசியல் மற்றும் இராணுவத் திறமையினால் சௌசாப் போரில் வெற்றிப் பெற்றார்?

 1. a) பாபர் b) ஹூமாயூன்
 2. c) ஷெர்கான்        d) அக்பர்

Solution:

ஷெர்கான் தனது மேலான, அரசியல், ராணுவத் திறமைகளால் இப்போரில் வெற்றி பெறறார். ஹூமாயூன் பெருந்தோல்வியைச் சந்தித்தார். இப்போரில் 7000 முகலாயப் பிரபுக்களும் வீரர்களும் கொல்லப்பட்டனர்.

This battle was won by Sher Khan due to his superior political and military skills. Humayun suffered a defeat in which 7000 Mughal nobles and soldiers were killed

Q.4) Which of the following land tenure system in which the collection of the revenue of an estate and the power of governing it were bestowed upon on official of the state?

 1. a) Jagirdari b) Mahalwari
 2. c) Zamindari d) Mansabdari

பின்வரும் எந்த நில உடைமை உரிமை முறையில் நிலத்திற்கான வரியை வசூலிக்கும் பொறுப்பும், அந்நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

 1. a) ஜாகீர்தாரி b) மகல்வாரி
 2. c) ஜமீன்தாரி d) மன்சப்தாரி

Solution:

ஜாகீர்தா ரிமுறை: இது ஒரு நில உடைமை முறையாகும். தில்லி சுல்தா னியர் காலத்தில் இம்முறை வளர்ச்சி பெற்றது. இம்முறையின் கீழ் ஒரு குறிப்பிட்டப் பகுதியில் வரிவசூல் செய்கின்ற அதிகாரமும் அப்பகுதியை நிர்வகிக்கிற அதிகாரமும் அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்

Jagirdari: It is a land tenure system developed during the Delhi Sultanate. Under the system the collection of the revenue of an estate and the power of governing it were bestowed upon an official of the state.

Q.5) Find out the wrong statement:

 1. a) The Original Name of Babur was Zahir-ud-Din Muhammad.
 2. b) Babur was a descendant from his father’s side of Timur, the Turk, and mother’s side of chengizkhan, the Mongol.
 3. c) Babur became the king of Farghana at the early age of 11
 4. d) Ibrahim Lodi was defeated by Babur in the Battle of panipat on April 21, 1526.

பின்வரும் வாக்கியங்களுள் தவறானது எது?

 1. a) பாபரின் இயற்பெயர் ஜாகிருதின் முகம்மது பாபர்.
 2. b) பாபர் தந்தை வழியில் துருக்கி-தைமூர் இனத்தையும், தாய் வழியில் மங்கோலிய-செங்கிஸ்கான் இனத்தையும் வழித்தோன்றலாக கொண்டிருந்தார்.
 3. c) பாபர் தனது பதினாறாம் வயதில் பர்கானாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
 4. d) கி.பி. 1526 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ம் நாள் பானிபட் என்னுமிடத்தில் இப்ராஹிம் லோடியை தோற்கடித்தார்.

Solution: None

Q.6) Who was executed by Jahangir for instigating prince Khusrau to rebel?

 1. a) Guru Arjan Dev b) Guru Har Gobind
 2. c) Guru Tegh Bahadur d) Guru Har Rai

இளவரசர் குஸ்ருவுடன் இணைந்து கலகத்தை தூண்டிவிட்டதற்காக ஜஹாங்கீரால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் யார்?

 1. a) குரு அர்ஜூன் தேவ் b) குருஹர்கோபிந்த்
 2. c) குருதேஜ்பகதூர் d) குரு ஹர் ராய்

Solution: அக்பருக்குப் பின் அவருடைய மகன் சலீம், நூருதீன் ஜஹாங்கீர் என்ற பட்டப் பெயருடன் அரியணை ஏறினார். இவர் அரசரானதை எதிர்த்து இவருடைய மூத்தமகன் இளவரசர் குஸ்ரு சீக்கிய குரு அர்ஜுன் தேவின் ஆதரவோடு கலகத்தில் இறங்கினார். கலகம் ஒடுக்கப்பட்டு இளவரசர் குஸ்ரு கைது செய்யப்பட்டு விழிகள் அகற்றப்பட்டன. கலகத்தைத் தூண்டியதாக குரு அர்ஜுன் தேவ் கொல்லப்பட்டார்.

Akbar was succeeded by his son Salim with the title Nur-ud-din Jahangir. He was Akbar’s son by a Rajput wife. His ascension was challenged by his eldest son Prince Khusrau who staged a revolt with the blessings of Sikh Guru Arjun Dev. Prince Khusrau was defeated, captured and blinded, while Guru Arjun Dev was executed.

Q.7) In India artillery was introduced in

 1. a) First Battle of panipat b) Second Battle of Panipat
 2. c) Battle of Chanderi d) Battle of kanwah

இந்தியாவில் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்ட போர் எது?

 1. a) முதலாம் பானிப்பட்டுப் போர் b) இரண்டாம் பானிப்பட்டுப் போர்
 2. c) சந்தேரி போர் d) கான்வா போர்

Solution:

பல படையெடுப்புகளுக்குப் பின்னர் பாபர் இப்ராகிம் லோடியின் பெரும்படையை எண்ணிக்கை யில் குறைவான தனது படையைக் கொண்டு பானிப்பட்டில் தோற்கடித்தார். மிகச் சரியாகப் போர்வியூகங்கள் வகுத்துப் படைகளை நிறுத்தியமையும், பீரங்கிப் படையை (Artillery) திறம்படப் பயன்படுத்தியமையும் பாபரின் வெற்றிக்குக் காரணங்களாய் அமைந்தன. இவ்வெற்றி இந்தியாவில் நிரந்தரமாகத் தங்குவதற்கான நம்பிக்கையை பாபருக்கு அளித்தது.

After several invasions, he defeated the formidable forces of Ibrahim Lodi with a numerically inferior army at Panipat. Babur won this battle with the help of strategic positioning of his forces and the effective use of artillery. Babur’s victory provided hopes for him to settle in India permanently.

Q.8)Who reimposed Jizya in his rule?

 1. a) Akbar b) Jahangir
 2. c) Shah Jahan d) Aurangzeb

தனது ஆட்சியின் போது ஜிஸியா வரியை மீண்டும் விதித்தார் யார்?

 1. a) அக்பர்        b) ஜஹாங்கீர்
 2. c) ஷாஜகான் d) ஔரங்கப்சீப்

Solution: ஔரங்கசீப் ‘ஜிஸியா’ வரியை மீண்டும் விதித்தார். ஓர் உண்மையான முஸ்லீமாக, வழக்கமாக விதிக்கப்படும் நிலவரிக்கு மேலாக வசூலிக்கப்பட்ட ‘அப்வாப்’ என்னும் வரிவசூலை, அது ஷரியத் சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்ற காரணத்திற்காக நிறுத்தினார்.

Aurangzeb re-imposed jizya. As a staunch Muslim, Aurangzeb had discontinued the practise of levying abwab, a tax levied on the lands over and above the original rent, not sanctioned by Shariah.

Q.9) Who is the first known person in the world to have devised the ‘ship’s camel’, a barge on which a ship is built.

 1. a) Akbar b) Shah Jahan
 2. c) Sher Shah             d) Babur

“கப்பலின் ஒட்டகம்” எனச் சொல்லப்படும் தொழில்நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்த முதல் அரசர் யார்?

 1. a) அக்பர் b) ஜஹாங்கீர்
 2. c) ஷெர்ஷா d) பாபர்

Solution:

கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில் நுட்பத்தைஉலகத்திலேயே கண்டறிந்த முதல் மனிதர் என அக்பர் புகழப்படுகின்றார். இத்தொழில் நுட்பத்தின்படிஒரு பெரிய படகின் மீதே கப்பல் கட்டப்ப டும் அவ்வாறு கட்டப்ப டுவது அக்கப்பல்களைக் கடலுக்குள் கொண்டு செல்வதை எளிதாக்கியது. ஒருசில இயந்திரத் தொழில்நுட்ப சாதனங்களை இறுக்கமாக இணைப்பதற்கான திருகாணிகள்,உடல் உழைப்பாலும் வார்களாலும் இயக்கப்படும் துளைப்பான், வைரத்தை பட்டை தீட்டும் கருவி போன்றவை பயன்பாட்டில் இருந்தன.

He is also the first known person in the world to have devised the ‘ship’s camel’, a barge on which the ship is built to make it easier for the ship to be carried to the sea. Some mechanical devices like the screw for tightening, manually driven belt-drill for cutting diamonds were in use.

Q.10) Shershah coins bared his name in the Script of

 1. a) Hindhi             b) Persia
 2. c) Devanagiri       d) Urdu

தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வெளியிட்ட ஷெர்ஷா அந்த நாணயங்களில் தனது பெயரை எந்த மொழியில் பொறித்தார்?

 1. a) ஹிந்தி        b) பாரசீகம்
 2. c) தேவநாகரி        d) உருது

Solution:

தங்க, வெள்ளி, செப்புக் காசுகளில் இடம் பெறும் உலோகங்களின் தரஅளவு வரையறை செய்யப்பட்டது வணிகத்திற்கு வசதி செய்து கொடுத்தது. அவருடைய நாணயமுறையானது முகலாயர் காலம் முழுவதும் அப்ப டியே பின்பற்றப்பட்டு ஆங்கிலேயர் காலத்து நாணய முறைக்கும் அடித்தளமானது.

The standardization of the metal content of gold, silver and copper coins also facilitated trade. His currency system continued through the entire Mughal period and became the basis of the coinage under the British.

Q.11) Tansen of _____________ was patronized by Akbar.

 1. a) Agra b) Gwalior
 2. c) Delhi d) Mathura

———–சேர்ந்த தான்சேனை அக்பர் ஆதரித்தார்

 1. a) ஆக்ராவை b) குவாலியரை
 2. c) தில்லியை d) மதுராவை

Solution: பல மெல்லிசைப் பாடல்களை இயற்றிய குவாலியரைச் சேர்ந்த தான்சென் ஏனைய 35 இசைக் கலைஞர்களோடு அக்பரால் ஆதரிக்கப்பட்டார் என அய்னி அக்பரி குறிப்பிடுகின்றது.

According to Ain-i-Akbari, Tansen of Gwalior, credited with composing of many ragas, was patronised by Akbar along with 35 other musicians.

Q.12) Arrange the battles in chronological order

1) Battle of Khanwa                            2) Battle of Chausa

3) Battle of Kanauj                              4) Battle of Chanderi

காலவரிசைப்படி போர்களை வரிசைப்படுத்துக

1) கன்வா போர்                    2) செளசா போர்

3) கன்னோசி போர்                 4) சந்தேரி போர்

 1. a) 1 4 2 3 b) 1 2 3 4
 2. c) 2 3 4 1 d) 1 3 2 4

Solution: சௌசாப் போர் (1539) கன்னோசி போர் (1540) சந்தேரிப் போர் (1528) கான்வா போர் (1527)

Battle of Chausa (1539) Battle of Chanderi (1528) Battle of Khanwa (1527) Battle of Kanauj (1540)

Q.13) Which was an astrological treatise?

 1. a) Tajikaneelakanthi b) Rasagangadhara
 2. c) Manucharita d) Rajavalipataka

கீழ்கண்ட எந்த நூல் ஒரு ஜோதிட ஆய்வு நூலாகும்?

 1. a) தஜிகநிலகந்தி b) ரசகங்காதரா
 2. c) மனுசரிதம் d) ராஜாவலிபதகா

Solution:

Q.14) Find out the wrong statement:

 1. a) Taj mahal was built by shahjahan
 2. b) It was built by ustad Isa, the chief archited of that time.
 3. c) It was built on the banks of river sindhu
 4. d) Shahjahan included the valuable kohinoor Diamond in his Peacock Throne

பின்வருவனவற்றுள் தவறானது எது?

 1. a) ஷாஜஹான் தாஜ்மஹாலைக் கட்டினார்.
 2. b) தாஜ்மஹால் உஸ்தாத் இஷா என்ற தலைமைச் சிற்பியின் தலைமையில் கட்டப்பட்டது.
 3. c) தாஜ்மஹால் சிந்து நதிக்கரையில் அமைந்துள்ளது.
 4. d) மயிலாசனத்தை உருவாக்கி அதில் புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தை பதித்த பேரரசர் ஷாஜஹான்

Solution: தாஜ்மஹால் இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.

Q.15) Find out the correct statement

 1. a) Taj Mahal is the epitome of Mughal architecture, a blend of Indian, Persian and Islamic style.
 2. b) The new capital city of Akbar, Agra, enclosed within its wall several inspiring buildings.
 3. c) The Moti Masjid is made extensively of marble.
 4. d) The Purana Qila is a raised citadel.

சரியான கூற்றினைக் கண்டுபிடி.

 1. a) இந்திய, பாரசீக மற்றும் இஸ்லாமியக் கட்டடக்கலையின் பாணியில் முகலாயரின் கட்டடக்கலையின் மறுவடிவமாக தாஜ்மஹால் உள்ளது.
 2. b) அக்பரது புதிய தலைநகரமான ஆக்ரா மற்றும் அதன் சுற்றுச்சுவர்களுக்குள் பல எழுச்சியூட்டும் கட்டடங்கள் உள்ளன.
 3. c) மோதி மசூதி முழுவதும் பளிங்குக் கல்லால் கட்டப்பட்டது.
 4. d) புராண கிலா ஒரு உயர்ந்த கோட்டையாகும்.

Solution: None

Q.16) Find out the correct statement

a) The Zat determined the number of soldiers each mansabdar received, ranging from 10 to 10000.

b) Sher Shah’s currency system became the basis of the coinage under the British.

c) The Battle of Haldighati (1576) was the last pitched battle between the Mughal forces and Rana Pratap Singh.

d) The Guru Granth Sahib, the holy book of the Sikhs, was compiled by Guru Arjun Dev.

சரியான கூற்றினைக் கண்டுபிடி

 1. a) ஒவ்வொரு மன்சப்தாருக்கும் 10 முதல் 10,000 வரையிலான படைவீரர்களை கொண்டிருக்க வேண்டுமென்பதை ஜாட்டுகள் தீர்மானித்தனர்.
 2. b) ஷெர்ஷாவின் நாணயமுறை, ஆங்கிலேயரின் நாணயமுறைக்கு அடித்தளமிட்டது.
 3. c) முகலாயருக்கும் ராணா பிரதாப் சிங்கிற்கும் இடையே நடைபெற்ற ஹால்டிகாட்டி போர் மிகக் கடுமையான இறுதிப் போர் முறை ஆகும்.
 4. d) சீக்கியப் புனித நூலான “குரு கிரந்த் சாகிப்” குரு அர்ஜூன் தேவால் தொகுக்கப்பட்டது.

Solution:  The Guru Granth Sahib, in its present form, was compiled by Guru Gobind Singh

Q.17) From the following statements, find out the correct answer

(i) The ferocious march of Rana Sanga with a formidable force confronted the forces of Babur.

(ii) After the battle of Kanauj, Akbar became a prince without a kingdom.

 1. a) (i) is correct. b) (ii) is correct.
 2. c) (i) and (ii) are wrong. d) (i) and (ii) are correct.

பின்வருவனவற்றில் சரியான கூற்றினை கண்டுப்பிடி.

 1. a) ராணா சங்காவின் மூர்க்கமான வலிமை வாய்ந்த படைகள் பாபரின் சக்தி வாய்ந்த படையை எதிர் கொண்டது
 2. b) கன்னோசிப் போருக்குப்பின் அக்பர் நாடு இல்லாத ஒரு இளவரசர் ஆனார்.
 3. a) (i) சரி               b) (ii) சரி
 4. c) (i) சரி (ii) தவறு d) (i) மற்றும் (ii) சரியானவை

Solution:

This battle was won by Sher Khan and Humayun’s army was completely routed, and Humayan became a prince without a kingdom

Q.18) From the following statements, find out the correct answer

(i) Sher Shah repaired the Grant Trunk Road from Indus in the west to Sonargaon in Bengal.

(ii) Akbar laid the foundation for a great empire through his military conquests.

 1. a) (i) is correct. b) (ii) is correct
 2. c) (i) and (ii) are correct d) (i) and (ii) are wrong

பின்வருவனவற்றில் சரியான கூற்றினை கண்டுப்பிடி.

(i) ஷெர்ஷா மேற்கில் உள்ள சிந்து முதல் வங்காளத்தில் உள்ள சோனர்கான் வரையிலான கிராண்ட் டிரங்க் சாலையை சீர்ப்படுத்தினார்

(ii) அக்பர் தனது மிகப்பெரிய படையெடுப்புகளின் மூலமாக மாபெரும் பேரரசிற்கு அடித்தளம் இட்டார்.

 1. a) (i) சரி b) (ii) சரி
 2. c) (i) மற்றும் (ii) சரியானவை
 3. d) (i) மற்றும் (ii) தவறானவை

Solution: None

Q.19) Assertion (A): Babur won the first Battle of Panipat.

Reason (R): Babur used artillery in the battle.

 1. a) A is correct; R is the correct explanation of A
 2. b) A is wrong; R is correct.
 3. c) A and R is wrong.
 4. d) A is correct ; R is not the correct explanation of A

கூற்று(A) : பாபர் முதலாம் பானிபட் போரில் வெற்றி பெற்றார்.

காரணம் (R) : பாபர் பீரங்கிப்படையைப் போரில் பயன்படுத்தினார்.

 1. a) கூற்று சரி : காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
 2. b) கூற்று தவறு ; காரணம் சரி
 3. c) கூற்று சரி; காரணமும் தவறு
 4. d) கூற்று சரி : காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல

Solution: பல படையெடுப்புகளுக்குப் பின்னர் பாபர் இப்ராகிம் லோடியின் பெரும்படையை எண்ணிக்கை யில் குறைவான தனது படையைக் கொண்டு பானிப்பட்டில் தோற்கடித்தார். மிகச் சரியாகப் போர்வியூகங்கள் வகுத்துப் படைகளை நிறுத்தியமையும், பீரங்கிப் படையை (Artillery) திறம்படப் பயன்படுத்தியமையும் பாபரின் வெற்றிக்குக் காரணங்களாய் அமைந்தன. இவ்வெற்றி இந்தியாவில் நிரந்தரமாகத் தங்குவதற்கான நம்பிக்கையை பாபருக்கு அளித்தது.

Q.20) Assertion (A): Towards the end of Aurangzeb’s reign, the Mughal empire began to disintegrate.

Reason (R): Aurangzeb was friendly towards all Deccan rulers.

 1. a) A is correct; R is not the correct explanation of A.
 2. b) A is correct ; R is the correct explanation of A.
 3. c) A is wrong and R is correct.
 4. d) A is correct ; R is the correct explanation of A.

கூற்று(A): ஔரங்கசீப்பின் ஆட்சியின் இறுதியில் முகலாயப் பேரரசின் அழிவு ஆரம்பமாயிற்று

காரணம் (R): ஔரங்கசீப் தக்காண அரசர்களிடம் நட்புறவாக இருந்தார்

 1. a) கூற்று சரி: காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
 2. b) கூற்று சரி: காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்
 3. c) கூற்றும் தவறு: காரணம் சரி
 4. d) கூற்று சரி: காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்

Solution: None

Q.21) Which of the following pairs is wrongly matched

a) Bhaskaracharya  Neethineri Vilakkam
b) Amuktamalyada  Krishnadevaraya
c) Jagannatha Panditha Rasagangadhara
d) Allasani Peddana Manucharita

கீழ்க்கண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது.

a). பாஸ்கரசாரியா நீதிநெறி விளக்கம்
b) ஆமுக்தமல்யதா கிருஷ்ணதேவராயர்
c) ஜெகநாத பண்டிதர் ரசகங்காதரா
d) அல்லசானிபெத்தன்னா மனுசரிதம்

Solution: None

Q.22) Match the following

1. Abul Fazal 1) Aurangzeb
2. Jama Masjid 2) Akbar
3. Badshahi Mosque 3) Sher Shah
4. Purana Qila 4) Shah Jahan

பொருத்துக.

1. அபுல் பாசல் 1) ஔரங்கப்சீப்
2. ஜும்மா மசூதி 2) அக்பர்
3. பாதுஷாஹி மசூதி 3) ஷெர்ஷா
4. புராண கிலா 4) ஷாஜகான்
 1. a) 2,4,3,1 b) 3,2,1,4
 2. c) 3,1,4,2 d) 1,3,2,4

Solution: None

Q.23) Who introduced the Persian style of architecture in India?

 1. a) Humayun b) Babur
 2. c) Jahangir d) Akbar

இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

 1. a) ஹூமாயூன் b) பாபர்
 2. c) ஜஹாங்கீர் d) அக்பர்

Solution:

Mughal architecture, building style that flourished in northern and central India under the patronage of the Mughal emperors from the mid-16th to the late 17th century. The Mughal period marked a striking revival of Islamic architecture in northern India. Under the patronage of the Mughal emperors, Persian, Indian, and various provincial styles were fused to produce works of unusual quality and refinement.

Q.24) In which battle did Akbar defeat Rana Pratap?

 1. a) Panipat b) Chausa
 2. c) Haldighati d) Kanauj

அக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார்?

 1. a) பானிபட் b) செளசா
 2. c) ஹால்டிகட் d) கன்னோசி

Solution:

ஹல்டிகாட் போர் (Battle of Haldighati) 18/21 சூன் 1576 அன்று மேவார் இராசபுத்திர குல மன்னர் மகாராணா பிரதாப்பின் படைகளுக்கும், மான் சிங் தலைமையிலான அக்பரின் முகலாயப் படைகளுக்கும் இடையே ஹல்டிகாட் எனுமிடத்தில் நடந்த போர் நான்கு மணி நேரம் மட்டும் நீடித்தது. இப்போர் எவ்வணிக்கும் வெற்றி, தோல்வியின்றி நிறைவுற்றது. போரின் போது மகாராணா பிரதாப்பின் சேத்தக் போர்க் குதிரை மடிந்தது

Q.25) Whose palace in Delhi was destroyed by Sher Shah?

 1. a) Babur b) Humayun
 2. c) Ibrahim Lodi d) Alam Khan

ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?

 1. a) பாபர் b) ஹூமாயூன்
 2. c) இப்ராஹிம் லோடி d) ஆலம்கான்

Solution:

Humayun in Delhi was destroyed by Sher Shah.

Q.26) Who introduced Mansabdari system?

 1. a) Sher Sha b) Akbar
 2. c) Jahangir d) Shah Jahan

மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

 1. a) ஷெர்ஷா b) அக்பர்
 2. c) ஜஹாங்கீர் d) ஷாஜஷான்

Solution:  1571 ஆம் ஆண்டில் அக்பர் அறிமுகப்படுத்திய முகலாயபேரரசின் ராணுவம் மற்றும் பொது நிர்வாக முறைக்கு அடிப்படையாக ‘மன்சாபாத்ரி முறை’இருந்தது.பாரசீக நாட்டில் பின்பற்றப்பட்ட முறையான மன்சப்தார் யினை தோற்றுவித்தார். மன்சாப் என்ற வார்த்தை அரபு தோற்றம்” தரம் அல்லதுதகுதி” என்று பொருள்

Q.27) Who was the revenue minister of Akbar?

 1. a) Birbal b) Raja Bhagwan Das
 2. c) Raja Todarmal d) Raja Man Singh

அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?

 1. a) பீர்பால் b) ராஜா பகவன்தாஸ்
 2. c) இராஜ தோடர்மால் d) இராஜா மான்சிங்

Solution:  இராஜா தோடர் மால் (Todar Mal) பீகாரில் உள்ள கயையில் பிறந்தவர். பேரரசர் அக்பரின் நிதியமைச்சராக உயர்ந்தவர். வங்காளத்தில் இருந்த காசகம் இவர் கட்டுப்பாட்டில் இருந்தது. அத்தோடு ஆக்ரா மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களுக்கும் இவர் பொறுப்பு வகித்தார். சிதப்பூர் மாவட்ட அரசு இணையதளத்தில் முக்கிய நபர்கள் பெயரில் இவர் பெயரும் இடம்பெற்றுள்ளது

Q.28) Match the following

List I List II
A) Babur Ahmednagar
B) Durgavati Jaipur
C) Rani Chand Bibi Akbar
D) Din IIahi Chanderi
E) Raja Man Singh Central Province

பொருத்துக.

பட்டியல் I பட்டியல் II
A) பாபர் அகமது நகர்
B) துர்க்காவதி அஷ்டதிக்கஜம்
C) ராணி சந்த் பீபி அக்பர்
D) தீன் – இலாஹி சந்தேரி
E) இராஜா மன் சிங் மத்திய மாகாணம்
 1. a) 4 5 1 3 2 b) 1 2 3 4 5
 2. c) 2 3 4 5 1 d) 3 4 5 1 2

Solution: None

Q.29) Assertion (A): The British established their first factory at Surat.

Reason (R): Jahangir granted trading rights to the English.

 1. a) R is the correct explanation of A.
 2. b) R is not the correct explanation of A.
 3. c) A is wrong and R is correct.
 4. d) (A) and (R) are wrong.

கூற்று: ஆங்கிலேயர் தங்களது முதல் வணிக மையத்தை சூரத்தில் துவங்கினர்

காரணம்: ஜஹாங்கீர் ஆங்கிலேயருக்கு வணிக உரிமையை வழங்கினார்

 1. a) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
 2. b) காரணம் கூற்றிற்கான தவறான விளக்கம்
 3. c) கூற்று தவறு காரணம் சரி
 4. d) கூற்று மற்றும் காரணமும் தவறு

Solution: None

Q.30) Assertion (A): Aurangzeb’s intolerance towards other religions made him unpopular among people.

Reason (R): Aurangzeb re-imposed the jizya and pilgrim tax on the Hindus.

 1. a) R is the correct explanation of A.
 2. b) R is not the correct explanation of A.
 3. c) A is wrong and R is correct.
 4. d) (A) and (R) are wrong.

கூற்று: ஔரங்கசீப் மற்ற மதங்களை வெறுத்ததனால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது

காரணம் : ஔரங்கசீப் இந்துக்கள் மீது மீண்டும் ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை விதித்தார்

 1. a) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
 2. b) கூற்றிற்குக் காரணம் சரியான விளக்கமல்ல
 3. c) கூற்று தவறு, காரணம் தவறு
 4. d) கூற்று மற்றும் காரணம் தவறு

Solution: None

Answers Key:
1 c 11 b 21 a
2 b 12 a 22 a
3 c 13 a 23 b
4 a 14 c 24 c
5 c 15 a 25 b
6 a 16 d 26 b
7 a 17 a 27 c
8 d 18 c 28 a
9 a 19 a 29 a
10 c 20 a 30

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here