கொடைக்கானலில் கல்லூரி வேலைவாய்ப்பு 2022 – 21 காலிப்பணியிடங்கள்..!

0
கொடைக்கானலில் கல்லூரி வேலைவாய்ப்பு 2022 - 21 காலிப்பணியிடங்கள்
கொடைக்கானலில் கல்லூரி வேலைவாய்ப்பு 2022 - 21 காலிப்பணியிடங்கள்

கொடைக்கானலில் கல்லூரி வேலைவாய்ப்பு 2022 – 21 காலிப்பணியிடங்கள்..!

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் (MTWU) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Professor, Associate Professor, Assistant Professor பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான விவரங்களை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் மூலம் விருப்பமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Mother Teresa Women’s University, Kodaikanal
பணியின் பெயர் Professor, Associate Professor, Assistant Professor
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
DCPS பணியிடங்கள் :

பல்கலைக்கழக அறிவிப்பின்படி, Professor , Associate Professor , Assistant Professor பதவிக்கென்று 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Professor பணிக்கு – 07
  • Associate Professor பணிக்கு – 06
  • Assistant Professor பணிக்கு – 08
Mother Teresa Women’s University தகுதிகள் :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில்  Ph.D. டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் NET / SLET / SET போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பில் பார்வையிடலாம்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

 MTWU முன் அனுபவம் :

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தது
8 முதல் 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Mother Teresa Women’s University வயது வரம்பு :

மேற்கண்ட பணிக்கான  வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் குறித்த தேவைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பல்கலைக்கழக ஊதிய விவரம் :

விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணியை பொறுத்து மாத ஊதியம் ரூ.57,700/- முதல் ரூ.1,44,200/- வரையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MTWU தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Short Listing செய்யப்பட்டபின், நேர்காணல் மூலம் திறமை வாய்ந்த நபர்கள் பணிக்கு  தேர்வு செய்யப்படுவார்கள்.

பல்கலைக்கழக விண்ணப்ப கட்டணம் :

SC / SCA / ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.350/- மற்றும் பொது பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.550/- என்று விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

 MTWU விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து, கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரில் அல்லது தபால் அனுப்ப வேண்டும். இப்பணிக்கான கால அவகாசம் 11.02.2022 அன்றுடன் நிறைவு பெறுவதால் விருப்பமுள்ளவர்கள் அதற்கு முன்பு தங்களின் பதிவுகளை செய்து கொள்ளவும்.

Mother Teresa Women’s University முகவரி :

The Registrar,
Mother Teresa Women‟s University,
Kodaikanal

Download Application Form

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!