கொடைக்கானல் கல்லூரியில் 21 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
கொடைக்கானல் கல்லூரியில் 21 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
கொடைக்கானல் கல்லூரியில் 21 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
கொடைக்கானல் கல்லூரியில் 21 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் (MTWU) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Professor, Associate Professor, Assistant Professor பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான விவரங்களை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் மூலம் விருப்பமுள்ளவர்கள் 11.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • பல்கலைக்கழக அறிவிப்பின்படி, Professor , Associate Professor , Assistant Professor பதவிக்கென்று 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Ph.D. டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் NET / SLET / SET போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பில் பார்வையிடலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 8 முதல் 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

TN’s Best Coaching Center

  • விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணியை பொறுத்து மாத ஊதியம் ரூ.57,700/- முதல் ரூ.1,44,200/- வரையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Short Listing செய்யப்பட்டபின், நேர்காணல் மூலம் திறமை வாய்ந்த நபர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
  • SC / SCA / ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.350/- மற்றும் பொது பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.550/- என்று விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

MTWU விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து, கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 11.02.2022 ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Coaching Center Join Now

Mother Teresa Women’s University முகவரி :
The Registrar,
Mother Teresa Women’s University,
Kodaikanal

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!