பெருநகர போக்குவரத்து கழகம் சென்னை லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – 325 காலிப்பணியிடங்கள்

0
பெருநகர போக்குவரத்து கழகம் சென்னை லிமிடெட் வேலைவாய்ப்பு 2021
பெருநகர போக்குவரத்து கழகம் சென்னை லிமிடெட் வேலைவாய்ப்பு 2021

பெருநகர போக்குவரத்து கழகம் சென்னை லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – 325 காலிப்பணியிடங்கள்

பெருநகர போக்குவரத்து கழகம் சென்னை லிமிடெட் நிறுவனத்தில் Mechanic Diesel (Apprentice) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதார்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் பெருநகர போக்குவரத்து கழகம் சென்னை லிமிடெட்
பணியின் பெயர் Mechanic Diesel (Apprentice)
பணியிடங்கள் 325
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
பெருநகர போக்குவரத்து கழக காலிப்பணியிடங்கள்:

Mechanic Diesel (Apprentice) பதவிக்கு மொத்தம் 325 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

Apprentice கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Mechanic ஊக்கத்தொகை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ.6,000.00 முதல் ரூ. 9,257.00 வரை ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!