தமிழக பல்கலைக்கழகத்தில் வேலை – ரூ.1.44 லட்சம் ஊதியம்..!

0
தமிழக பல்கலைக்கழகத்தில் வேலை - ரூ.1.44 லட்சம் ஊதியம்..!
தமிழக பல்கலைக்கழகத்தில் வேலை - ரூ.1.44 லட்சம் ஊதியம்..!
தமிழக பல்கலைக்கழகத்தில் வேலை – ரூ.1.44 லட்சம் ஊதியம்..!

திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த அறிவிப்பில் Registrar , controller of examinations பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் போன்ற அனைத்து விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் Registrar , controller of examinations பணிக்கு தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Associate Professor ஆக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 15 வருட முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம். மேலும் Registrar பணிக்கு 5 ஆண்டுகள் நிர்வாக அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • தமிழில் நன்கு எழுத,பேச,படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய நாளின் படி 45 வயது முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.1,44,200/- வழங்கப்படும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,000/- அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு DD எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
MSU விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, முறையாக பூர்த்தி செய்து கீழ் உள்ள தபால் முகவரிக்கு 27.01.2022 ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
MSU தபால் முகவரி:
The Registrar,
Manonmaniam Sundaranar University,
Tirunelveli, Tamil Nadu,
India

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!