MS தோனி கொடுத்த வாய்ப்பு.. பிக் பாஸ் போட்டியாளருக்கு அடித்த லக் – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

0
MS தோனி கொடுத்த வாய்ப்பு.. பிக் பாஸ் போட்டியாளருக்கு அடித்த லக் - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!
MS தோனி கொடுத்த வாய்ப்பு.. பிக் பாஸ் போட்டியாளருக்கு அடித்த லக் - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!
MS தோனி கொடுத்த வாய்ப்பு.. பிக் பாஸ் போட்டியாளருக்கு அடித்த லக் – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அவர்கள் தோனி எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிறுவனம் தற்போது தமிழில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்று தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

M.S தோனி:

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேந்திர சிங் தோனி கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகளை படைத்தார். இவரது முழு வாழ்க்கை வரலாற்றையும் எடுத்து காட்ட கூடிய வகையில் M.S தோனி என்ற படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கிரிக்கெட்டை தொடர்ந்து மஹேந்திர சிங் தோனி சினிமா துறையிலும் கால் பதித்துள்ளார். தோனியும் அவரது மனைவி சாக்‌ஷி தோனியும் இணைந்து தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

இந்த நிறுவனத்தின் முதல் படத்தை தமிழில் தயாரிக்கவுள்ளதாக தோனி தெரிவித்துள்ளார். இந்த படத்தின் கதையை தோனியின் மனைவி சாக்‌ஷி அவர்கள் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படத்தை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கவுள்ளதாவும் கூறப்படுகிறது. இந்த தகவலை தொடர்ந்து படத்தின் நடிகர்கள் யார் என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.

“DNA டெஸ்ட் முடிவு” வெண்பாவின் பித்தலாட்டத்தை அறிந்து பழிக்கு பழி வாங்கும் பாரதி – எதிர்பாராத திருப்பம்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் அதற்கான பதில் கிடைத்துள்ளது. தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழில் தயாரிக்க உள்ள முதல் தமிழ் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கவுள்ளதாவும், அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகனிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!