MRF வேலைவாய்ப்பு 2021 – 10/ 12/ ITI (தேறியவர்கள்/ தவறியவர்கள்) விண்ணப்பிக்கலாம்!!

1
MRF, பெரம்பலூர் வேலைவாய்ப்பு 2021 - 10 12 ITI தேறியவர்கள் தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
MRF, பெரம்பலூர் வேலைவாய்ப்பு 2021 - 10 12 ITI தேறியவர்கள் தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

MRF, பெரம்பலூர் வேலைவாய்ப்பு 2021 – 10/ 12/ ITI (தேறியவர்கள்/ தவறியவர்கள்) விண்ணப்பிக்கலாம்!!

MRF லிமிடெட் நிறுவனமானது அதன் பெரம்பலூர் உற்பத்தி ஆலையில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. அந்நிறுவனத்தில் Workmen Apprentice பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. மேற்கூறப்பட்ட இந்த பணிக்குரிய தகுதிகள் மற்றும் தகவல்களை ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் MRF
பணியின் பெயர் Workmen Apprentice
பணியிடங்கள் Various
தேர்வு செயல் முறை Interview
Interview Date Today (09:00 am to 01:00 pm)
தனியார் பணியிடங்கள் :

Workmen Apprentice பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

MRF வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வயது வரை இருக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

MRF லிமிடெட் கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்டுள்ள பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ ஏதேனுண்ணும் ஒரு பாடப்பிரிவில் ITI (தேறியவர்கள்/ தவறியவர்கள்) முடித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.11,840/- வரை ஆண்டிற்கு ஊதியமாக பெறுவர்.

MRF தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 26.06.2021 அன்று நடைபெற உள்ளது. நேர்காணல் ஆனது இன்று 1 மணி வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 26.06.2021 அன்று MRF Limited, Trichy to Perambalur Highway, Naranamangalam, Perambalur-621109 என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!