MRF நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ! – Diploma, B.Sc, M.Sc, BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

1
MRF நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ! - Diploma, B.Sc, M.Sc, BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!
MRF நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ! - Diploma, B.Sc, M.Sc, BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

MRF நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ! – Diploma, B.Sc, M.Sc, BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

MRF லிமிடெட் நிறுவனமானது அதன் புதிய தொழில் உற்பத்தி ஆலையில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. அந்நிறுவனத்தில் Production Supervisors, Plant Technical Supervisors, Mechanical Maintenance Engineers, Electrical Maintenance Engineers, Mechanical Maintenance Supervisors, Electrical Maintenance Supervisors பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. மேற்கூறப்பட்ட இந்த பணிக்குரிய தகுதிகள் மற்றும் தகவல்களை ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் MRF
பணியின் பெயர் Production Supervisors, Plant Technical Supervisors, Mechanical Maintenance Engineers, Electrical Maintenance Engineers, Mechanical Maintenance Supervisors, Electrical Maintenance Supervisors
பணியிடங்கள் Various
கடைசி தேதி  அறிவிப்பு வெளியானதில் இருந்து 07 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
தனியார் பணியிடங்கள் :

Production Supervisors, Plant Technical Supervisors, Mechanical Maintenance Engineers, Electrical Maintenance Engineers, Mechanical Maintenance Supervisors, Electrical Maintenance Supervisors பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

MRF வயது வரம்பு :

பதிவுதாரர்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 26 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

BANK
BANK
MRF லிமிடெட் கல்வித்தகுதி :
  • Production Supervisors – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Physics/ Chemistry/ Maths/ Statistics பாடங்களில் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Plant Technical Supervisors – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Physics/ Chemistry/ Statistics பாடங்களில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Mechanical Maintenance Engineers – மெக்கானிக்கல் துறையில் BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.
  • Electrical Maintenance Engineers – எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிகல் துறையில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Mechanical Maintenance Supervisors – மெக்கானிக்கல் துறையில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Electrical Maintenance Supervisors – Mechatronics/ Instrumentation/ எலக்ட்ரானிக்/ எலக்ட்ரிகல் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கு 04 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 07 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!