10/12/ITI (தேறியவர்கள்/ தவறியவர்கள்) முடித்தவர்க்கு MRF நிறுவன வேலைவாய்ப்பு !

0
MRF நிறுவன வேலைவாய்ப்பு !
MRF நிறுவன வேலைவாய்ப்பு !
MRF நிறுவன வேலைவாய்ப்பு !

திருவள்ளுர் மாவட்டம் திருவெற்றியூர் பகுதியில் உள்ள MRF நிறுவனத்தில் பல்வேறு பதவிக்கு 1000 க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை ஆராய்ந்து பின்னர் எங்கள் வலைத்தளத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் MRF Limited
பணியின் பெயர் Workmen Apprentice
பணியிடங்கள் 1000
விண்ணப்பிக்கும் முறை Email
சம்பளம் Rs.10,900
பணியிடங்கள் :

திருவள்ளுர் மாவட்டம் திருவெற்றியூர் பகுதியில் உள்ள MRF நிறுவனத்தில் பல்வேறு பதவிகளுக்கு 1000 க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வயது வரை இருக்கலாம். அறிவிப்பில் வயது வரம்பிற்கான மேலும் தகவல்களை பெறலாம்.

கல்வித்தகுதி:

இந்நிறுவனத்திற்கு 10/12/ITI (தேறியவர்கள்/ தவறியவர்கள்) முடித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தங்களது CV ஐ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், திருவள்ளுர் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

How to Apply – Click Now

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!