சென்னையில் 10/ 12 வது முடித்தவர்களுக்கு இராணுவ மருத்துவமனயில் வேலை!

0
சென்னையில் 10 12 வது முடித்தவர்களுக்கு இராணுவ மருத்துவமனயில் வேலை!
சென்னையில் 10 12 வது முடித்தவர்களுக்கு இராணுவ மருத்துவமனயில் வேலை!

சென்னையில் 10/ 12 வது முடித்தவர்களுக்கு இராணுவ மருத்துவமனயில் வேலை!

தமிழகத்தின் நீலகிரி மாவட்ட வெலிங்டன் பகுதியில் செயல்படும் இராணுவ மருத்துவமனை ஆனது அதன் பணியிட அறிவிப்பை இம்மாத தொடக்கத்தில் தான் வெளியிட்டது. அதில் LDC, Bootmaker, Cook, Tailor, Safaiwala, barber, Washerman ஆகிய பணிகளுக்கு என 23 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
இராணுவ மருத்துவமனை வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்
  • அரசு பாடத்திட்டங்களின் கீழ் 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும்.

TN Job “FB  Group” Join Now

  • ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் ரூ.19,900/- வரை வழங்கப்பட உள்ளது
  • விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு & செய்முறைத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடையவர்கள் 28.08.2021 அன்று வரை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் தற்போது முடிவு பெறவுள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!