தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – 889 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-

0
தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு - 889 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-
தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு - 889 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-
தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – 889 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-

Pharmacist பதவிக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் எனப்படும் (MRB) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 889 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,12,400/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Medical Services Recruitment Board
பணியின் பெயர் Pharmacist
பணியிடங்கள் 889
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.08.2022
விண்ணப்பிக்கும் முறை online
MRB காலிப்பணியிடங்கள்:

Medical Services Recruitment Board எனப்படும் MRB ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Pharmacist பணிக்கென மொத்தம் 889 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Pharmacist கல்வி தகுதி:

Pharmacist பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in Pharmacy அல்லது Bachelor of Pharmacy or Pharm. D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MRB வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Pharmacist ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MRB விண்ணப்பக்கட்டணம்:
  • SC / SCA / ST / DAP(PH) – ரூ.300/-
  • மற்றவர்கள் – ரூ.600/-
Pharmacist தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கென விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!