ஜூன் 2018 – சர்வதேச மற்றும் தேசிய ஒப்பந்தங்கள்

0

ஜூன் 2018 – சர்வதேச மற்றும் தேசிய ஒப்பந்தங்கள்

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 2018 PDF பதிவிறக்கம் செய்ய

இங்கு ஜூன் சர்வதேச மற்றும் தேசிய ஒப்பந்தங்கள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

ஜூன்  சர்வதேச மற்றும் தேசிய ஒப்பந்தங்கள் PDF பதிவிறக்கம் செய்ய

சர்வதேச ஒப்பந்தங்கள் – ஜூன் 2018

இந்தியா – ரஷ்யாவுக்குமிடையே தபால்தலைகளை கூட்டாக வெளியிடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • இந்தியா – ரஷ்யாவுக்குமிடையே தபால்தலைகளை கூட்டாக வெளியிடுவது தொடர்பாக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிடம் எடுத்துரைக்கப்பட்டது.
  • தபால்தலைகள் வெளியிடும் துறையில் பரஸ்பரம் நன்மைப் பயக்கும் செயல்பாட்டு சிறப்பை அடைவதற்கு அஞ்சலக ஒத்துழைப்பை இந்தியா அஞ்சல்துறைக்கும் ரஷ்ய அஞ்சல் துறைக்கும் (ரஷ்ய கூட்டமைப்பின் “மார்கா” என்ற பங்கு நிறுவனம்) இடையே இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
 பிரதமர் விளாதிமிர் பூட்டின்
ஜனாதிபதி திமித்ரி மெட்வெடெவ்
தலைநகரம் மாஸ்கோ
 நாணயம் ரூபிள்

 

நிலைத்த நகர மேம்பாட்டுத்துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்தியா – இங்கிலாந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • நிலைத்த நகர மேம்பாட்டுத்துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கென இந்தியா – இங்கிலாந்து இடையே 2018 ஏப்ரலில் கைடியழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் தெரசா மே
அரசி  இரண்டாம் எலிசபெத்
தலைநகரம்   இலண்டன்
நாணயம்   பிரித்தானிய பவுண்டு

 

நீடித்த நகர்ப்புற மேம்பாட்டில் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஒத்துழைப்புக்கான உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்

  • 2018 மார்ச் மாதம் நீடித்த நகர்ப்புற மேம்பாட்டுத் துறையில் இந்தியாவும் பிரான்சும் செய்து கொண்ட உடன்படிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த உடன்படிக்கை ஐந்தாண்டு காலங்களுக்கு அமலில் இருக்கும்.
பிரதமர் எடுவர்ட் ஃபிலிப்
ஜனாதிபதி  இம்மானுவேல் மாக்ரோன்
தலைநகரம்   பாரிஸ்
நாணயம் யூரோ

 

மேலும் அறிய – கிளிக் செய்யவும்

பிற ஒப்பந்தங்கள் – ஜூன் 2018:

வ.எண் ஒப்பந்தம் துறை நாட்டின் விவரங்கள்
1 இந்தியா மற்றும் சிங்கப்பூர் இந்தியா சிங்கப்பூருடன் நர்சிங்கில் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தத்தை (எம்ஆர்ஏ) கையொப்பமிட்டுள்ளது பிரதமர் – ஹலிமா யாக்கோப்
ஜனாதிபதி – லீ ஹிசியன் லோங்
தலைநகரம்- சிங்கப்பூர்
நாணயம் –  சிங்கப்பூர் டாலர்
2 இந்தியா மற்றும் நெதர்லாந்து விண்வெளி திட்டங்கள், நீர் நிர்வாகம், போக்குவரத்து நிர்வாகம் ஆகிய துறைகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பிரதமர் –   மார்க் ரூட்டே
அரசர் –   வில்லியம்-அலெக்சாந்தர்
தலைநகரம் –  ஆம்ஸ்டர்டம்
நாணயம் -யூரோ
3

 

 

இந்தியா மற்றும் டென்மார்க்

 

நீடித்த மற்றும் பொலிவுறு நகர அபிவிருத்திக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பு மன்னர் -இரண்டாம் மார்கிரெத்து
பிரதமர் – லார்சு லோக்கே ராசுமுசென்
தலைநகரம் – கோபன்ஹேகன்
நாணயம் -டானிய குரோன்
4 இந்தியா மற்றும் ஓமன் விண்வெளியை அமைதிப் பணிகளுக்கு ஈடுபடுத்துவதற்கென ஒப்பந்தம் சுல்த்தான்- கபூஸ் பின் சயிட் அல் சயிட்
துணை பிரதமர் -சய்யித் பஹத் பின் மஹ்மூத்
தலைநகரம் – மஸ்கத்
நாணயம் – ஓமானி ரியால்
5 இந்தியா மற்றும் இங்கிலாந்து  முதல் இந்திய-யு.கேநிறுவன முதலீட்டு (EIS) நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியது பிரதமர் –   தெரசா மே
அரசி – இரண்டாம் எலிசபெத்
தலைநகரம்-  இலண்டன்
நாணயம் –  பிரித்தானிய பவுண்டு
6 இந்தியா மற்றும் இங்கிலாந்து உலகெங்கிலும் நிலையான உணவு உற்பத்தியை வழங்குவதற்காக மேம்பட்ட தொழில்நுட்ப, வேளாண் மற்றும் கல்வி தீர்வுகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் பிரதமர் –   தெரசா மே
அரசி – இரண்டாம் எலிசபெத்
தலைநகரம்-  இலண்டன்
நாணயம் –  பிரித்தானிய பவுண்டு
7 இந்தியா மற்றும் பிரான்ஸ் இந்திய மருத்துவ கவுன்சில் ஆஃப் மியூசிக் ரிசர்ச் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் இன்ஸ்டிட்யூட் நேஷனல் டி லா சாண்டிட் டி லா ரச்செர்மெமெடிகல் (ஐ.எஸ்.எஸ்.ஆர்எம்) பிரதமர் -எடுவர்ட் ஃபிலிப்
ஜனாதிபதி  – இம்மானுவேல் மாக்ரோன்
தலைநகரம் –  பாரிஸ்
நாணயம் -யூரோ
8 இந்தியா மற்றும் இத்தாலி இத்தாலியும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டன பிரதமர் –   கியூசெப் கான்டே
ஜனாதிபதி  –   செர்சியோ மத்தெரெல்லா
தலைநகரம் –   ரோம்

 

மேலும் அறிய – கிளிக் செய்யவும்

தேசிய ஒப்பந்தங்கள் – ஜூன் 2018:

(எம்ஆர்ஏ) எச்.சி.எல் டெக்னாலஜிஸ் JDA மென்பொருள் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

  • நான்காவது பெரிய மென்பொருள் நிறுவனமான ஹெச்.சி.எல், ஜே.டி.ஏ.வின் வர்த்தக, சாப்ட்டெக்நிக்ஸ், மற்றும் விலை மற்றும் வருவாய் மேலாண்மை தீர்வுகளுக்கான வளர்ச்சி, மற்றும் ஆதரவுக்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஆயுஷ் எண்டர்பிரைசஸ் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • புதுடில்லியில் உள்ள ஆயுஷ் மற்றும் எம்.எஸ்.எம்.இ யின் அமைச்சர்கள் முன்னிலையில் ஆயுஷ் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்டது.

பி.எஸ்.எல்.வி. மார்க் III தொடர் திட்டம் கட்டம் 6க்கு அமைச்சரவை ஒப்புதல் 

  • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் பி.எஸ்.எல்.வி. (6வது கட்டம்) தொடர் திட்டத்திற்கும் இந்த திட்டத்தின் கீழ் முப்பது பி.எஸ்.எல்.வி. செலுத்து வாகனத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் அளித்தது.

ஜி.எஸ்.எல்.வி. மார்க் III செலுத்து வாகன தொடர் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

  • பத்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கெட்டுகள் கொண்ட திட்டத்தை ரூ. 4338.20 கோடி செலவில் தொடருவதற்கான நிதியை அளிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பத்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் III செலுத்துவாகனத்தின் செலவுகள், அத்தியாவசிய வசதிகள் விரிவாக்கம், திட்ட நிர்வாகம் மற்றும் செலுத்தும் இய்க்கம் ஆகியவற்றின் செலவு இதில் அடங்கும்.

அஞ்சல் துறையின் கிராம அஞ்சல் பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகளை உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • அஞ்சல் துறையின் கிராம அஞ்சல் பணியாளர்களின் (ஜிடிஎஸ்) ஊதியம் மற்றும் படிகளை உயர்த்தும் திட்டத்திற்கு பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

விண்வெளியை அமைதி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • இந்தியாவின் பிரதிநிதியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் ஓமன் நாட்டின் பிரதிநிதியாக அந்நாட்டு போக்குவரத்து தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கும் இடையே விண்வெளியை அமைதிப் பணிகளுக்கு ஈடுபடுத்துவதற்கென மஸ்கட்டில் 2018 பிப்ரவரி மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் அறிய – கிளிக் செய்யவும்

PDF பதிவிறக்கம் செய்ய

For English – June Important MoUs & Agreements PDF Download

2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!