திட்ட அமலாக்க அமைச்சக வேலைவாய்ப்பு 2020 !

0
திட்ட அமலாக்க அமைச்சக வேலைவாய்ப்பு 2020
திட்ட அமலாக்க அமைச்சக வேலைவாய்ப்பு 2020

திட்ட அமலாக்க அமைச்சக வேலைவாய்ப்பு 2020 !

புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆனது Young Professional (YPs), Junior Consultant/Senior Consultant/Chief Consultant பணியிடங்களை நிரப்ப அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். MOSPI பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விருப்புவோர் 15.06.2020 வரை விண்ணப்பிக்கலாம். ஆர்வலர்கள் எங்கள் வலைத்தளத்திலிருந்து MOSPI வேலை வாய்ப்பு 2020 பற்றிய விரிவான வேலை வாய்ப்பு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics & Programme Implementation)
பணிகள் Young Professional (YPs), Junior Consultant/Senior Consultant/Chief Consultant
மொத்த பணியிடங்கள் 50
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2020

MOSPI காலிப்பணியிடங்கள்:

  • Young Professional (YPs) – 30
  • Junior Consultant – 17
  • Senior Consultant – 02
  • Chief Consultant – 01

வயது வரம்பு: 

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

கல்வி தகுதி:

M.Tech. / MCA / Master in Computer Science/ Post Graduate degree in Statistics / Applied Statistics / Mathematics /Economics / Operations Research, Post Graduate degree in Commerce/ Computer Science/IT/ Master’s Degree முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

  • Young Professionals: Rs. 60,000/-
  • Junior Consultant: Rs. 60,000/ – Rs. 80,000/-
  • Senior Consultant: Rs. 80,000/ – Rs. 1, 20,000/-
  • Chief Consultant: Rs. 1, 00,000/ – Rs. 1, 50,000/-

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும்  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

MOSPI – பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://training.mospi.gov.in/ என்ற இணைய தளம் மூலம் 22.06.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!