CAPF படையில் 553 காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை!!

0
CAPF படையில் 553 காலிப்பணியிடங்கள் - தேர்வு எழுத தேவையில்லை!!
CAPF படையில் 553 காலிப்பணியிடங்கள் - தேர்வு எழுத தேவையில்லை!!

CAPF படையில் 553 காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை!!

மருத்துவ அதிகாரி தேர்வு வாரியம் (MOSB) ஆனது மத்திய ஆயுதப்படை (CAPF) பிரிவின் மூலமாக அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Super Specialist Medical Officer, Specialist Medical Officer, Medical Officer & Dental Surgeon பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MOSB – CAPF
பணியின் பெயர் Super Specialist Medical Officer, Specialist Medical Officer, Medical Officer & Dental Surgeon
பணியிடங்கள் 553
கடைசி தேதி 27.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
CAPF பணியிடங்கள் 2021:

மருத்துவ அதிகாரி தேர்வு வாரிய பணிகளுக்காக CAPF படையில் 553 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Super Specialist Medical Officer – 05 பணியிடங்கள்
  • Specialist Medical Officer – 201 பணியிடங்கள்
  • Medical Officer – 345 பணியிடங்கள்
  • Dental Surgeon – 02 பணியிடங்கள்
MOSB வயது வரம்பு:

பதிவு செய்யும் பதிவாளர்கள் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

CAPF கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் MBBS/ PG Degree/ PG Diploma ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் ஒரு சில ஆண்டுகளாவது முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
CAPF ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர் குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் அனைவரும் Interview/ Documentation/ Medical Examination மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  • General/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.400/-
  • SC/ ST/ Female/ EXSM விண்ணப்பதாரிகள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 27.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

MOSB CAPF Job Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!