டிச.08ம் தேதி வேலை நிறுத்தம்..1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒப்பந்தம் – ஊதிய உயர்வு கிடைக்குமா!

0
டிச.08ம் தேதி வேலை நிறுத்தம்..1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒப்பந்தம் - ஊதிய உயர்வு கிடைக்குமா!
டிச.08ம் தேதி வேலை நிறுத்தம்..1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒப்பந்தம் - ஊதிய உயர்வு கிடைக்குமா!
டிச.08ம் தேதி வேலை நிறுத்தம்..1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒப்பந்தம் – ஊதிய உயர்வு கிடைக்குமா!

உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில் New York Times நிறுவனத்தின் ஊழியர்கள் பணவீக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் ஊதிய உயர்வு வேண்டும் என ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக எச்சரித்துள்ளனர்.

ஊதிய உயர்வு:

உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருவதால் முன்னணி நிறுவனங்கள் பணியமர்த்தலை முடக்கியுள்ளனர். அத்துடன் பல நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கும் பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இந்த நிலையில் New York Times நிறுவனத்தின் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

அதன்படி இந்த நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்படும் போது, பணவீக்க காலத்தில் ஊதிய உயர்வு, சுகாதார காப்பீடு மற்றும் ஓய்வூதிய பலன்களை மேம்படுத்துவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி தங்களுக்கு ஊதிய உயர்வு, வீட்டில் இருந்து வேலை பார்ப்பது உள்ளிட்டவைகளை கலந்தாலோசனை செய்து வழங்க வேண்டும் எனவும் தொழிற்சங்க ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இனி WFH.. மாத உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்வு – முதல்வர் அதிரடி!

Exams Daily Mobile App Download

இல்லையெனில், வருகிற 8ம் தேதி அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இந்நிறுவனம் விரைவில் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!