TNPSC முதல் SSC வரை – அரசு தேர்வர்களின் கவனத்திற்கு !!

0
TNPSC முதல் SSC வரை - அரசு தேர்வர்களின் கவனத்திற்கு !!
TNPSC முதல் SSC வரை - அரசு தேர்வர்களின் கவனத்திற்கு !!
TNPSC முதல் SSC வரை – அரசு தேர்வர்களின் கவனத்திற்கு !!

TNPSC,SSC,TNUSEB,UPSC முதல் அனைத்து தேர்வுகளுக்கும் நடப்பு நிகழ்வுகள் முக்கியமான ஒன்றாகும். அரசு பணி தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தற்போதைய சூழலில் அரசு வேலை பெறுவதை பலர் தங்களது கனவாக கொண்டு தேர்விற்கு தயாராகி வருகின்றனர். TNPSC,SSC,TNUSEB,UPSC முதல் அனைத்து தேர்வுகளிலும் அதிக மதிப்பெண் பெறுவதற்கு நடப்பு நிகழ்வுகள் முக்கிய பங்காற்றி வருகிறது. இதுபோன்ற தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறது.

மற்ற நாட்களை தொடர்ந்து நாளை (1.1.2022) ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கு முன்பதிவு கட்டாயமானதாகும். ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து முன்பதிவு செய்து தேர்வு எழுதிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. இது போன்ற மாதிரி தேர்வுகள் அரசுப் பணி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

Monthly Current Affairs Mock Test 2021

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here