ChatGPT மூலமாக பணம் கிடைக்குமா? இது தெரியாம போச்சே!

0
ChatGPT மூலமாக பணம் கிடைக்குமா? இது தெரியாம போச்சே!
ChatGPT மூலமாக பணம் கிடைக்குமா? இது தெரியாம போச்சே!
ChatGPT மூலமாக பணம் கிடைக்குமா? இது தெரியாம போச்சே!

இப்போது ChatGPT மூலமாக பணம் கூட சம்பாதிக்கலாம். அமெரிக்காவில் ஒருவர் ChatGPT மூலமாக 210 டாலர் தொகையை பெற்றுள்ளார்.

ChatGPT

ChatGPT என்னும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஆனது பயனர்கள் உள்ளிடும் கேள்விகளுக்கு மனிதர்கள் பதிலளிப்பது போன்று, கட்டுரை வடிவில் விரிவான பதில்களை கொடுக்கும். இதனால் எதிர்காலத்தில் மனித வேலைகள் ChatGPT மூலமாக ஈடு செய்ய முடியும் என்பதால் வேலைவாய்ப்புகள் குறையும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Whatsapp பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம் – பயனர்களுக்கு அப்டேட்!

இந்த நிலையில், அமெரிக்காவில் ஒரு நபர் ChatGPT மூலமாக 210 டாலர் வரை பெற்றுள்ளார். இதே போன்று இன்னும் சிலரும் 1000 டாலர் வரை பெற்றுள்ளனர். அதாவது அமெரிக்காவில் ஜோஷுவா என்பவர் தனக்கு பணத்தேவை உள்ளதாக ChatGPTயிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சில நிமிடங்களில் இவரின் வங்கி கணக்கிற்கு 210 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.17200) வரை கிடைத்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

கலிபோர்னியா மாகாணத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ரீஃபண்ட் தொகையை California state controller என்ற அரசு இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். அதன்படி ChatGPT இந்த ரீஃபண்ட் தொகையை பெறுவதற்கான வழிமுறைகளை ஜோஷுவாவிற்கு தெரிவித்துள்ளது. இவரும் இந்த வழிமுறைகளை பின்பற்றி ரீஃபண்ட் தொகையை பெற்றுள்ளார். இது போன்று பலரும் தற்போது பணம் பெற்று வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!