10 வது தேர்ச்சி போதும் – ரூ.9,000 உதவித் தொகையுடன் ஆண்களுக்கான வேலை ரெடி..!

0
10 வது தேர்ச்சி போதும் - ரூ.9,000 உதவித் தொகையுடன் ஆண்களுக்கான வேலை ரெடி..!
10 வது தேர்ச்சி போதும் - ரூ.9,000 உதவித் தொகையுடன் ஆண்களுக்கான வேலை ரெடி..!
10 வது தேர்ச்சி போதும் – ரூ.9,000 உதவித் தொகையுடன் ஆண்களுக்கான வேலை ரெடி..!

மொயில் லிமிடெட் முன்சர் சுரங்கம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Mechanic Diesel பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Moil Limited Munsar Mine
பணியின் பெயர் Mechanic Diesel
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Moil Limited காலிப்பணியிடங்கள்:

தற்போது வெள்ளையான வேலைவாய்ப்பு அறிவிப்பில், Mechanic Diesel பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

Moil Limited கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் கட்டாயம் 10 வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
  • இப்பணி முற்றிலும் ஆண்களுக்கானது, எனவே இப்பணிக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
Moil Limited வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வயது வரம்பு குறித்த தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

Moil Limited உதவித்தொகை:

இப்பணிக்கு என்று தேர்வாகும் ஆண்களுக்கு மாத உதவித் தொகையாக குறைந்தது ரூ.6,000/- முதல் அதிகபட்ச உதவித் தொகையாக ரூ.9,000/- வரை அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

Moil Limited தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த ஆண்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Moil Limited விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் கீழே கொடுத்துள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை உடனே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

Moil Limited Notification & Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!