மத்திய சுகாதார அமைச்சகத்தில் வேலை 2021 – 73 காலிப்பணியிடங்கள் !!!

0
மத்திய சுகாதார அமைச்சகத்தில் வேலை 2021 - 73 காலிப்பணியிடங்கள்!!!
மத்திய சுகாதார அமைச்சகத்தில் வேலை 2021 - 73 காலிப்பணியிடங்கள்!!!

மத்திய சுகாதார அமைச்சகத்தில் வேலை 2021 – 73 காலிப்பணியிடங்கள்!!!

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் Directorate General of Health Services பணிகள் காலியாக இருப்பதாக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பேரில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MOHFW
பணியின் பெயர் Directorate General of Health Services
பணியிடங்கள் 73
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Directorate General of Health Services பணிகளுக்கு 73 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

MOHFW கல்வித்தகுதி :
  • Bachelor Degree/ Diploma in Sanitary Inspector அல்லது diploma in Health Inspector அல்லது diploma in Sanitary Health Inspector தேர்ச்சியுடன் பணியில் 02 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  • மத்திய/ மாநில/ யூனியன்/ தன்னாட்சி நிறுவனங்களில் Officers ஆகா பணிபுரிந்தோர், மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Posts) வகித்தோராகவும் இருக்க வேண்டும்.
Director ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.29,200/- முதல் அதிகபட்சம் ரூ.92,300/- வரை சம்பளம் வழங்கப்படும்.

MOHFW தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!