ரூ.2.50 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

0
ரூ.2.50 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
ரூ.2.50 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ரூ.2.50 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !

மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தில் இருந்து முன்னதாக ஒரு பணியிட அறிவிப்பு வெளியாகியது. Young Professional, Food Technologist, Manager & Lead Project Manager ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் ஆனது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
MoFPI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 32-65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E/ B.Tech/ MBA/ Master degree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- லட்சம் வரை ஆண்டிற்கு சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.04.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த அவகாசமானது தற்போது 11.05.2021 அன்று வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் பதிவு செய்யாதவர்கள் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download MOFPI Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here