அரசு உணவு தொழிற்சாலையில் ரூ.2,50,000/- ஊதியத்தில் வேலை – 25+ காலிப்பணியிடங்கள்..!

0
அரசு உணவு தொழிற்சாலையில் ரூ
அரசு உணவு தொழிற்சாலையில் ரூ

அரசு உணவு தொழிற்சாலையில் ரூ.2,50,000/- ஊதியத்தில் வேலை – 25+ காலிப்பணியிடங்கள்..!

உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Lead Project Manager, Manager, Food Technologist, Consultant & Young Professional பணிக்கு தற்போது காலி பணியிடம் நிரப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான தகுதிகள் மற்றும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் இப்பணிக்கு விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Food Processing Industries
பணியின் பெயர் Lead Project Manager, Manager, Food Technologist, Consultant & Young Professional
பணியிடங்கள் 29
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
MOFPI பணியிடங்கள் :

வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Lead Project Manager, Manager, Food Technologist, Consultant & Young Professional பணிக்கு மொத்தம் 29 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Lead Project Manager பணிக்கு – 05
  • Manager பணிக்கு – 11
  • Food Technologist பணிக்கு – 02
  • Consultant பணிக்கு – 02
  • Young Professional – 09
MOFPI கல்வித் தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree / PGD / Master’s Degree முடித்திருக்க வேண்டும்.

MOFPI முன் அனுபவம் :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 வருட முன் அனுபவம் கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

MOFPI வயது வரம்பு :
  • Young Professional பணிக்கு 32 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
  • Manager பணிக்கு 45 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமாகும்.
  • Lead Project Manager பணிக்கு அதிகபட்சமாக 65 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் வயது தளர்வுகள் குறித்த தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.
MOFPI ஊதிய விவரங்கள் :

இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பதவி மற்றும் தகுதியின் அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சமாக ரூ.2,50,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

MOFPI தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வு அல்லது நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOFPI விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். மேலும் இப்பணிக்கான இறுதி நாளாக 31.01.2022 அன்றைய நாள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இதற்கு முன்பாக தங்களின் பதிவுகளை செய்து கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!