MOEF மத்திய அரசு வனத்துறையில் தேர்வில்லாத வேலை – Clerk பணிக்கு ரூ.81,100 ஊதியம்..!

0
MOEF மத்திய அரசு வனத்துறையில் தேர்வில்லாத வேலை - Clerk பணிக்கு ரூ.81,100 ஊதியம்..!
MOEF மத்திய அரசு வனத்துறையில் தேர்வில்லாத வேலை - Clerk பணிக்கு ரூ.81,100 ஊதியம்..!
MOEF மத்திய அரசு வனத்துறையில் தேர்வில்லாத வேலை – Clerk பணிக்கு ரூ.81,100 ஊதியம்..!

சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Upper Division Clerk (UDC) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Environment Forest and Climate Change (MOEF)
பணியின் பெயர் Upper Division Clerk (UDC)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி within 45 days
விண்ணப்பிக்கும் முறை Offline

 

MOEF UDC காலிப்பணியிடங்கள்:

வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பில் மத்திய அரசின் கீழ் செயல்படும் வனத்துறையில் Upper Division Clerk (UDC) பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
MOEF UDC தகுதிகள்:
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு / மாநில அரசு அல்லது பொது நிறுவனங்களில் வழக்கமான முறையில் ஒத்த பதவிகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
  • விண்ணப்பதாரர்களுக்கு Public Financial Management System தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.
  • மேலும் இப்பணிக்கு Lower Division Clerk ஆக குறைந்தது 8 ஆண்டுகள் வழக்கமான முறையில் பணி புரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
MOEF UDC அனுபவ விவரம்:
  • Cash & Accounts பிரிவில் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.
  • மேலும் Pay & Accounts Office ல் முன் அனுபவம் வைத்திருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
MOEF UDC வயது விவரம்:

இப்பணிக்கு 56 வயது அதிகபட்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

MOEF UDC ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு CCS Revised Pay Rules, ஊதிய விதிமுறைப்படி, Level 4 in the Pay Matrix அளவில் குறைந்தது ரூ.25.500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வழங்கப்படும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

MOEF UDC தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேரடியாக Deputation முறையின் வாயிலாக தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் தகுதியானவர்கள் கலந்துரையாடல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

MOEF UDC விண்ணப்பிக்கும் முறை:

வனத்துறையின் பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கு கால தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

MOEF UDC Notification & Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!