வனத்துறையில் ரூ.31,000/- சம்பளத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
வனத்துறையில் ரூ.31,000/- சம்பளத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
வனத்துறையில் ரூ.31,000/- சம்பளத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!வனத்துறையில் ரூ.31,000/- சம்பளத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
வனத்துறையில் ரூ.31,000/- சம்பளத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
  • Technical Associate பணியிடங்களை நிரப்ப சுற்றுச்சூழல் வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  • MOEF அறிவிப்பின் படி, Technical Associate பணிக்கென ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc / M.Tech / B.E/ B.Tech in IT /Computer Science என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 34 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification & Download Application Form

Official website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!