வனத்துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை !

11
மத்திய வனத்துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021
மத்திய வனத்துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021

வனத்துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021

மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Staff Car Driver பணிகளுக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MOEF
பணியின் பெயர் Staff Car Driver
பணியிடங்கள் Various
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Staff Car Driver பணிக்கு பல்வேறு  காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Staff Car Driver வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

MOEF கல்வித்தகுதி :
  1. விண்ணப்பத்தாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Motor Car/ LMV வாகனங்களுக்கான Driving Licence கொண்டிருக்க வேண்டும்.
  3. மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
MOEF ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,100/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

MOEF தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download MOEF Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!