மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சகத்தில் வேலை

0
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சகத்தில் வேலை
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சகத்தில் வேலை

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சகத்தில் வேலை

மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MOEF) ஆனது அங்கு காலியாக உள்ள Scientist பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அமைச்சக பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகவல்கள் மற்றும், தகுதிகளை கீழே எங்கள் வலைத்தளத்தில் தொகுத்துள்ளோம். எனவே திறமை வாய்ந்தவர்கள் அந்த தகவல்களின் உதவியுடன் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் MOEF
பணியின் பெயர் Scientist
பணியிடங்கள் 34
கடைசி தேதி 20.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
MOEF பணியிடங்கள் :

MOEF அமைச்சகத்தில் Scientist பணிகளுக்கு என 34 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MOEF வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 55 வரை இருக்கலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

MOEF கல்வித்தகுதி :

மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் அலுவலகங்களில் துணை நிலை அலுவலர் ஆக பணியாற்றுபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

MOEF ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கான ஊதிய தொகை கீழே பணி வாரியாக வழங்கப்பட்டுள்ளது

  • Scientist ‘B’: Rs.56,100-1,77,500
  • Scientist ‘C’: Rs.67,700-2,08,700
  • Scientist ‘D’: Rs.78,800-2,09,200
  • Scientist ‘E’: Rs.1,23,100-2,15,900
  • Scientist ‘G’: Rs.1,44,200- 2,18,200
MOEF தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் test/ interview மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 20.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!