1.42 லட்ச ஊதியத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு – மத்திய அமைச்சகம் அறிவிப்பு

0
1.42 லட்ச ஊதியத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு - மத்திய அமைச்சகம் அறிவிப்பு
1.42 லட்ச ஊதியத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு - மத்திய அமைச்சகம் அறிவிப்பு

1.42 லட்ச ஊதியத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு – மத்திய அமைச்சகம் அறிவிப்பு

மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MOEF) ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளை நிரப்பிட அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Research Officer Grade II பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் MOEF
பணியின் பெயர் Research Officer Grade II
பணியிடங்கள் 05
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
MOEF காலிப்பணியிடங்கள் :

Research Officer Grade II பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணிகள் – கல்வித்தகுதி :
  • மத்திய/ மாநில/ யூனியன் பிரதேசங்களின் அங்கீகரிக்கப்பட்ட பொதுத்துறை/ தன்னார்வ/ பல்கலைக்கழகங்களில் வழக்கமான ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.
  • அரசின் அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் சுற்றுசூழல் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும் தகவல்களை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் விரைவில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

MOEF Recruitment 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!