10 & 12 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அமைச்சகத்தில் வேலை !

0
10 & 12 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அமைச்சகத்தில் வேலை
10 & 12 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அமைச்சகத்தில் வேலை

10 & 12 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அமைச்சகத்தில் வேலை

மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MOEF) ஆனது அதன் காலியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் UDC, MTS, LDC, Technical Officer (TO), Research Officer (RO), Research Assistant (RA), Research Investigator (RI), Scientist, Legal Assistant & DEO போன்ற பல பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதி வரம்புகளின் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் MOEF
பணியின் பெயர் GUDC, MTS, LDC, Technical Officer (TO), Research Officer (RO), Research Assistant (RA), Research Investigator (RI), Scientist, Legal Assistant & DEO
பணியிடங்கள் 54
கடைசி தேதி 15.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
MOEF காலிப்பணியிடங்கள் :

மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் GUDC, MTS, LDC, Technical Officer (TO), Research Officer (RO), Research Assistant (RA), Research Investigator (RI), Scientist, Legal Assistant & DEO பணிகளுக்கு என 54 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MOEF வயது வரம்பு :

மத்திய அமைச்சக பணிகளுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

MOEF கல்வித்தகுதி :

Matric/ 12th தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ Master Degree என ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

MOEF தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் Personal Interview மூலமாக தேர்ந்த்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர் 15.11.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பப்படிவத்தினை தேவையான சான்றிதழ்களுடன் அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!