மத்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
மத்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
மத்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

மத்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் (MOEF) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. அதில் Non Official Experts பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
MOEF கல்வித்தகுதி :
  • பணிக்கு தொடர்புடைய வனத்துறை/ வனவியல் பாடங்களில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதனோடு பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

MOEF தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 30.09.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்டு நிலையில், நாளையோடு அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Official Notification and Application Form

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!