மாதம் 2 லட்ச ஊதியத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேலை 2021 !!!

0
மாதம் 2 லட்ச ஊதியத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேலை 2021 !!!
மாதம் 2 லட்ச ஊதியத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேலை 2021 !!!
மாதம் 2 லட்ச ஊதியத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேலை 2021 !!!

மத்திய வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக உள்ளதாக Deputy Registrar பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுயலாது வெளியிட்டிப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு தேவையான தகுதி வரம்புகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கியுள்ளோம். அவற்றினை உதவியுடன் இறுதி தேதிக்கு முன்னதாக விரைந்து பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NGT
பணியின் பெயர் Deputy Registrar
பணியிடங்கள் 02
கடைசி தேதி 15.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தேசிய பசுமை தீர்ப்பாய பணியிடங்கள் :

சிட்டி யூனியன் பேங்க் வங்கியில் Deputy General Manager & Assistant General Manager பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

MOEF வயது வரம்பு :

தேசிய பசுமை தீர்ப்பாய அறிவிப்பில் Deputy Registrar பணிகளுக்கு என 02 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NGT கல்வித்தகுதி :
  1. அரசின் அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மத்திய அல்லது மாநில அரசு துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous post) வகித்தவராக இருக்க வேண்டும்.
  3. மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர்க்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 15.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application Form 

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!