MOEF வன அமைச்சகத்தில் ரூ.1,20,400/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
MOEF வன அமைச்சகத்தில் ரூ.1,20,400/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
MOEF வன அமைச்சகத்தில் ரூ.1,20,400/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
MOEF வன அமைச்சகத்தில் ரூ.1,20,400/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Senior Consultant/Consultant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது . எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் MOEF
பணியின் பெயர் Senior Consultant/Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
MOEF காலிப்பணியிடங்கள்:

MOEF வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Senior Consultant/Consultant பதவிக்கு என ஓரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Master’s (or equivalent) degree in Science/Bachelor’s degree in Engineering Computer Science Information Technology முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

RITES நிறுவன வேலைவாய்ப்பு 2023 – MBA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 63-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Consultant சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.80,000/- 1,20,400/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10.02.2023 விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!